ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கியது மற்றும் அவரது எம்.பி. பதவி பறித்தது ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாளை சத்தியாகிரக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருக்கிறார். அதானி பங்கு வர்த்தக மோசடி தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதானி தொடர்பான அவரது பேச்சுக்களை பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கியதோடு […]