GenZக்கள், இணையத்தின் சகாப்தத்தில் வளர்ந்த ஒரு தலைமுறை, வேறு யாரையும் விட ஸ்மார்ட்போன்களை அதிகம் நம்பியுள்ளவர்கள். அவர்கள் சாப்பிடுவது, வேலை செய்வது, உறங்குவது, மற்றும் இதையெல்லாம் மீண்டும் செய்வது என அனைத்திற்கும் ஸ்மார்ட்போனை அருகில் வைத்திருப்பார்கள். எப்போதும் வேகமான முன்னேற்றமான வாழ்க்கை முறையை வாழும் இந்த தலைமுறையினருக்கு தேவையான வேகம், திறன், ஆற்றல் மற்றும் கேளிக்கை என அனைத்திற்க்கும் ஒரு கருவி தேவை. அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல சமீபத்திய வசதிகள் அனைத்தும் கொண்ட ஒரு கருவி இருக்கும்போது GenZகள் சாதாரண ஒரு 5G ஸ்மார்ட்போனுடன் மனநிறைவடைய மாட்டார்கள். சுருக்கமாக, அவர்களுக்கு கச்சிதமான சாதனம் தேவை; அது அவர்கள்களின் முடிவில்லாத தேவைகளுக்கு ஈடுசெய்யும் வகையிலும் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற சிறந்த ஹார்டுவேர் வசதியும் கொண்டிருக்கவேண்டும்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
எப்போதும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் முறையில் வாழ்ந்துகொண்டிருக்கும் GenZகளுக்கு மனநிறைவு செய்ய,
Samsung Galaxy F14 5G
என்ற Frevolutionary சாதனத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியாகி அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது அரிது என்றாலும், Samsung Galaxy F14 5G மட்டும் அதில் விதிவிலக்காக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5G தயார் நிலையில் இருப்பது மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினருக்கு சிண்ட்ரெல்லாவின் காலணிகளைப்போல அவர்களின் பட்ஜெட்டிற்குள் கச்சிதமாக பொருந்துகிறது. இந்த செக்மென்ட்டில் இருக்கும் ஒரே நீண்டநேரம் நீடிக்கும் 6000mAh பேட்டரி மற்றும் தடையில்லா ஆற்றல் திறன் பெறுவதற்கு 5nm Exynos 1330 Processor உள்ளதால், வேறு எங்கும் காணமுடியாத உண்மையான செயல்திறன் படைத்த ஒரு பீஸ்ட் லெவல் டிவைஸ் ஆகும்! உங்களின் கன்டென்ட் தேவைக்கு ஏற்ற மிகப்பெரிய திரை, மற்றும் சமூகவலைத்தளங்களில் நடக்கும் போட்டிகளில் உங்களை முன்னிலைப்படுத்தும் கேமரா வசதிகள் இருப்பதால், இளைய GenZகளுக்கு இந்த Galaxy F14 5G கட்டாயம் தேவை.
சாதனத்தின் தெளிவாக அதன் சமீபத்திய அறிமுகத்தில் காணுங்கள்!
Samsung Galaxy F14 5G பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை:
செக்மென்ட்டில் மற்ற ஸ்மார்ட்போன்களை மிஞ்சும் செயல் திறன்
GenZகளுக்கு எப்போது அவர்களின் தினசரி வாழ்க்கையில் வேகமாகவும், ஸ்மூத்தாகவும் இருக்க விரும்புவர். இதில் ஸ்மார்ட்போன் விதிவிலக்கல்ல. இந்த Galaxy F14 5G வடிவமைக்கும்போது இளையதலைமுறையினரின் வேகத்திற்கான தேவையை சாம்சங் நினைவில் வைத்துள்ளது நமக்கு தெரிகிறது! இதன் அதிகப்படியான வேகம் மற்றும் ஆற்றலுக்கு காரணம் இந்த ஸ்மார்ட்போன் உள்ளே இந்த செக்மென்ட்டில் இருக்கும் ஒரே 5 nm Exynos 1330 Processor ஆகும். இந்த மிகவும் மென்மையான 5 nm Processor ஸ்மார்ட்போனின் செயல் திறன் மற்றும் அதிக காலம் நீடிக்கும் பேட்டரி ஆயுளை உறுதிசெய்கிறது. மேலும், Galaxy F14 5Gயில் இருக்கும் RAM Plus வசதி மூலம் நமது RAM திறனை இருமடங்காக 12GB வரை Virtual முறையில் மாற்றி ஒரே நேரத்தில் பல வகையான செயலிகளை பின்னணியில் தடையின்றி இயக்கலாம்.
நீண்ட நேரத்திற்கு தீவிரமான பயன்பாட்டை தாங்கும் பேட்டரி
GenZகளின் முதல் டிஜிட்டல் வாழ்க்கைக்கு உதவி செய்வதற்கு, அவர்களின் ஸ்மார்ட்போன் நீண்டநேரம் நீடித்திருக்கவேண்டும். வேகம், புதிய வசதிகள் மற்றும் சமீபத்திய 5G டெக்னாலஜி போன்ற தேவைகளை எதிர்பார்க்கும் இளையதலைமுறையினர், அதனால் பேட்டரி திறன் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். இதை சமாளிக்க, சமீபத்திய ஸ்மார்ட்போன்களுக்கு மிக தாராளமான பேட்டரி ஆயுள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் உதவி தேவை. Samsung Galaxy F14 5G பொறுத்தவரை செக்மென்ட்டிலேயே 6000mAh பேட்டரி உள்ள ஒரே போனாக இருக்கிறது மற்றும் இரண்டு நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுள் நம் மனதை கவரும்! இதையெல்லாம் விட, எப்போது உங்களின் பவர் தீர்ந்துபோனாலும், போன் பேட்டரியை மீண்டும் நீங்கள் வேகமாக மீட்டெடுக்க 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
நாள் முழுமைக்கும் பார்க்க உதவும் சிறந்த டிஸ்பிளே
GenZகள் மணிக்கணக்கில் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் செய்யலாம். அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய அளவு கன்டென்ட் பார்ப்பதற்கு விருப்பப்படுவார்கள். இதற்காவே அவர்களுக்கு மிகவும் ஆழமான உயர்தர திரை அனுபவத்தை காணவேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. Samsung Galaxy F1 5Gயின் மிகப்பெரிய 6.6” FHD+ டிஸ்பிளே நம்மை கவரக்கூடிய திரையாக இருக்கிறது. இந்த போன் டிஸ்பிளே நமக்கு ஆழமான திரை அனுபவத்தை கட்டுவதுமட்டுமல்லாமல், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 90HZ சூப்பர் ப்ளூயிட் ரெப்பிரேஷ் ரேட் கொண்டுள்ளது.
மிகவும் பாதுகப்பான மற்றும் புதுப்பித்த நிலையில் இருக்கும் ஸ்மார்ட்போன் என்பதால் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை
புதிய தலைமுறையினர் மற்றவர்களை விட டிஜிட்டல் துறைக்கு எந்த அளவிற்கு முன்னுரிமை கொடுக்கிறார்களோ, அதே நேரம் அதில் இருக்கும் ஆபத்துகளையும் மனதில் வைத்துள்ளார்கள். Samsung Galaxy F14 5G மூலமாக 4 முறை கிடைக்கும் செக்யூரிட்டி அப்டேட் மற்றும் செக்யூர் ஃபோல்டர் அம்சத்துடன், GenZகள் அவர்களின் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படும் டேட்டா பற்றி கவலைப்படத்தேவையில்லை. கூடுதலாக, சாதனத்திற்கு உதவிகரமாக 2 முறை OS அப்டேட் செய்யப்படுவதன் மூலமாக சமீபத்திய மென்பொருள் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும், மேலும் ஸ்மார்ட்போனை எப்போதும் புதுப்பித்த நிலையிலேயே வைத்திருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பாதுகாப்பது வசதியாக ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருப்பதால் விரைவாக பாதுகாப்புடன் திறக்கவும் மூடவும் முடியும்.
அனைத்தையும் போக்கஸ் செய்யும் கேமரா ஒளியூட்டும்
GenZ பற்றி பேசும்போது, அவர்கள் சமூகவலைத்தளங்களுடன் வளர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும், அதனால், இணையத்தில் புகைபடங்களை பகிர்வது அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயம். இதனால் Galaxy F14 5Gயில் இருப்பதுபோல, மிகவும் அட்டகாசமான நிகரில்லா கேமரா தேவை. இந்த போனில் High res 50MP +2MP பின்பக்கம் கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமரா இருப்பதால் சிறந்த புகைப்படங்கள் கிடைக்கிறது. கேமரா உள்ளே அனைத்து ஒளியையும் அனுமதித்து குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான புகைப்படம் எடுக்க F/1.8 Aperture இருப்பதை மறக்கவேண்டாம். உங்கள் புகைப்படங்களில் தெளிவான வண்ணங்கள் மற்றும் நேரில் காண்பதுபோல அணைத்து விவரங்களை தெளிவாக காட்டுவதற்கு இந்த கேமரா அனைத்து வசதியும் கொண்டுள்ளது!
உங்கள் தினசரி வாழ்க்கையை எளிதாக்க புதுமையான வசதிகள்
தடையில்லா கனக்டிவிட்டி மற்றும் கேளிக்கையை எதிர்பார்க்கும் இளைஞர்களை கவர அனைத்து புதுமையான அம்சங்களையும் Galaxy F14 5G வைத்துள்ளது. முதலில் பின்னால் இருக்கும் இரைச்சல் சத்தத்தை நீக்கும் வாய்ஸ் ஃபோக்கஸ் வசதி உள்ளது. இதைத்தொடர்ந்து இருக்கும் OneUI Core 5.1 உங்களின் அழைப்புகளின் பின்னணியை பல வண்ணங்களில் மாற்றி உங்களுக்கென்ற தனிப்பட்ட ஒரு அனுபவத்தை பெற உதவும் பல Customisation வசதிகளை கொண்டுள்ளது! உங்களின் வசதிக்காக, இந்த சாதனத்தில் இருக்கும் Samsung Wallet வசதி நீங்கள் பாதுகாப்பாக பணம் செலுத்த மற்றும் உங்களின் டிஜிட்டல் அடையாளங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
இதையெல்லாம் விட சாதகமான அம்சமாக, Galaxy F14 5G கவர்ச்சிகரமான O.M.G. Black,G.O.A.T. Green, மற்றும் B.A.E. Purple ஆகிய கலர் வேரியண்ட்கள், என GenZகளின் கற்பனைக்கு பிடித்தமான வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அனைத்து வகையான பயனர்களுக்கும் பொருந்தும் வகையில் 4+128GB மற்றும் 6+128GB என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த Galaxy F14 5G அறிமுகத்தால், GenZகள் ஒருவழியாக அவர்கள் தேடிக்கொண்டிருந்த அசத்தலான ஸ்மார்ட்போனை கண்டுபிடித்துவிட்டார்கள்; அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற சரியான விலை மற்றும் நவீன வசதிகள் இருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் ஒரு டைரக்ட் சாய்சாக மாறியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த சாதனத்தை, வெறும் 12,990 ரூபாய் விலைக்கு வாங்கலாம். அதிக ஆற்றல் திறன், பேட்டரி, வேகம், கேமரா மற்றும் ஒருவர் தேவை என்று நினைக்கும் அனைத்தையும் கொண்டுள்ளது!
இந்த Samsung Galaxy F14 5G உங்களின் கனவு போன் என்று நீங்கள் நினைத்தால்,
Samsung’s website
அல்லது
Flipkart
சென்று ‘Notify me’ ஆப்ஷனை கிளிக் செய்து எப்போது இதன் விற்பனை துவங்கும்? என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை சாம்சங் சார்பாக டைம்ஸ் இன்டர்நெட் ஸ்பாட் லைட் குழுவால் தயாரிக்கப்பட்டது.