உலக மகளிர் குத்துச்சண்டை : இந்தியா மூன்றாவது தங்கம்| World Womens Boxing: India third gold

புதுடில்லி :13வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, புதுடில்லியில், நடந்து வருகிறது.

இதில், 50 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நிகாத் ஜரீன் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டு முறை பட்டம் வென்ற, வியட்நாம் வீராங்கனை குயேன் தி டாமை 5-0 என்ற கணக்கில் வென்று, தங்கத்தை கைப்பற்றினார்.

ஏற்கனவே சுவீட்டிபோரா மற்றும் நிதுகங்காஸ் ஆகியோர், இரண்டு தங்க பதக்கங்களை வென்றிருந்த நிலையில், நிகாத் ஜரீன் மூன்றாவது, தங்கத்தை கைப்பற்றி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.