காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பரபரப்பை ஏற்படுத்தினார். மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு ஜனநாயக படுகொலை என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் குரலெழுப்பி உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தும் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் […]