சென்னை: போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 2ம் கட்டமாக அனைத்து அரசு நூலகங்களுக்கும் வைஃபை வசதிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias