உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றான திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் ரூ. 3 முதல் 4 கோடி மதிப்புள்ள பணம், ஆபரணம் மற்றும் தங்கம் காணிக்கையாக வருகிறது. சில பக்தர்கள் பங்குச் சான்றிதழை பாலாஜிக்கு பங்காக வழங்குகிறார்கள். அவற்றை டிமேட் வடிவில் மாற்றி திருப்பதி என்ற பெயரில் மாற்றுவது மிகவும் கடினமான பணியாக இருந்துவந்தது. இதனை அடுத்து 2015 ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்திய பங்குத் துறை நிறுவனத்துடன் இணைந்து திருப்பதி பாலாஜி பெயரில் டிமேட் […]
