வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நிலக்கரி சுரங்கத்தை குறைப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் மத்திய அரசு கையெழுத்திடவில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கதிர் ஆனந்த் பார்லியில் நிலக்கரி சுரங்கம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், ‛2015 மார்ச் 22 முதல் 2023 ஜனவரி 1ம் தேதி வரை மறு ஏலம் விடப்பட்ட 109 சுரங்கங்கள் மூலம் ரூ.4,200 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தை குறைப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் மத்திய அரசு கையெழுத்திடவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement