ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்து மாத்திரைகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில் மருந்துகளின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இந்த அனுமதியை அடுத்து வலி நிவாரணிகள், இதய நோய் மருந்துகள், எதிர்ப்புசக்தி மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்த்த […]