சிம்பு நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் இன்று வெளியானது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் அவரது ரசிகர்கள் சிறப்பு காட்சியைக் காண திரையரங்குகளில் குவிந்தனர். அந்த வகையில் எம்.ஜி.ஆர். முதல் ரஜினிகாந்த் வரை அனைவரையும் உச்சானிக் கொம்பில் ஏற்றிய ரசிகர்களான நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சில பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ரோகினி திரையரங்கிற்கு வந்துள்ளனர். படம் பார்ப்பதற்கான டிக்கெட்டை கையில் வைத்திருந்தபோதும் அவர்களை உள்ளே படம் பார்க்க அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுத்தார். இதனை […]