அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இராணுவ பயிற்சியின் போது 2 இராணுவ பிளக் ஹாக் உலங்கு வானூர்திகள் விபத்தில் சிக்கியுள்ளன.
அமெரிக்க – கனடிய எல்லைப் பகுதியில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கனடாவில் மிகவும் ஆபத்து மிக்க பக்றீரியா வகையொன்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கென்யா – தலைநகர் மேற்கில் பயணிகள் வாகனம் மீது பல்கலைக்கழக வாகனம் ஒன்று மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.