ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு; ஏப்ரல் 3ல் இறுதி விசாரணை- உயர் நீதிமன்றம் அதிரடி!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இரண்டு நாட்களாக தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இறுதி விசாரணைக்கு ரெடி அப்போது, வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என நீதிபதிகள் கேள்விகள் … Read more

கொசுவர்த்தி சுருளால் மூச்சுத்திணறி 6 பேர் பலி! அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் கொசுவர்த்தி சுருளால் மூச்சுத்திணறல் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொசுவர்த்தி சுருளால் மூச்சுத்திணறி 6 பேர் பலி டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு அதிகமாக இருந்ததால் கொசுவர்த்தி சுருளை எரித்துள்ளனர். அதிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடல்களை கைப்பற்றி … Read more

செடிகளுக்கும் அழுகை வரும்… தாவரவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்…

செடிகளுக்கும் அழுகை வரும் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் செல்கள் அருகில் வைக்கப்பட்ட மைக்ரோபோன்கள் மூலம் இந்த அழுகை சத்தத்தை துல்லியமாக பதிவு செய்துள்ள இவர்கள் செடிகள் எழுப்பும் இந்த ஒலியை எலிகள், வௌவ்வால்கள் மற்றும் அந்தப்பூச்சி வகையைச் சார்ந்த உயிரினங்களால் கேட்க முடியும் என்றும் அனுமானித்துள்ளனர். இது தொடர்பாக ‘செல்’ என்ற உயிரியல் ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி தவிக்கும் … Read more

சங்கரன்கோவிலில் 2 ரூபாய்க்கு இட்லி வடை விற்கும் தம்பதி

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7ம் தெருவைச் சேர்ந்த தம்பதியர் முருகன், செல்வி. இவர்கள் சங்கரன்கோவிலில் கடந்த 45 வருடமாக இட்லி கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் தற்போது இட்லி, வடை 2 ரூபாய்க்கும். டீ, முறுக்கு, அதிரசம் 5 ரூபாய்க்கும், பொங்கல் 10 ரூபாய்க்கும் நல்ல தரத்துடன் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கடை வைத்திருக்கும் பகுதி நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்தது. தொழிலாளர்களின் பசியை போக்கும் வகையில் மிகக்குறைந்த விலையில் ஒரு சேவையாக இந்த … Read more

தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி 65 லட்சம் மோசடி: 3 பேர் கைது

தேனி: தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி பிரியதர்ஷினி என்பவரிடம் ரூ. 65 லட்சம் மோசடி செய்த 3 பேரை கைது செய்துள்ளனர். மோசடி செய்த புகாரில் ஜோதிடர் சந்திரசேகரன், அவரது மனைவி விஜி, ஆனந்தன் ஆகியோர் கைது செய்துள்ளனர்

மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

புதுச்சேரி: மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி நபர் தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்று  நிறைவேற்றப்பட்டது. திமுக உறுப்பினர்கள் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்துக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

பற்களை பிடுங்கிய.. ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஏஸ்பி பல்வீர் சிங்கிற்கு எதிராக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலைய … Read more

அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛லியோ' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னை திரும்பி உள்ள படக்குழு ஓய்வில் உள்ளனர். விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த … Read more

Viduthalai Bayilvan Review : சத்யஜித்ரே ரசிகர்களுக்கு விடுதலை படம் பிடிக்கும்.. பயில்வானின் ரிவ்யூ!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில்,சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் படம் குறித்த விரிவாக அலசி ஆராய்ந்து விமர்சனம் கூறியுள்ளார். விடுதலைப்படத்தில் விஜய்சேதுபதி, சூரி, கௌதம் மேனன்,சேத்தன், பவானி ஸ்ரீ மற்றும் பல புதிய முகங்கள் நடித்திருக்கிறார்கள். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய,இசைஞானி இளைராஜா இசையமைத்துள்ளார். கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வெற்றி மாறன்.இப்படத்தை எல்ரன் குமார் தயாரித்துள்ளார். இன்று வெளியாகி உள்ள இப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் … Read more

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கடத்தபட்டு இரவு முழுவதும் 4 வாலிபர்களால் கூட்டு பலாத்காரம்

kaaபெங்களூரு பெங்களூரு கோரமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த இளம்பெண் கடந்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி இரவு 9 மணியளவில் கோரமங்களாவில் உள்ள நேஷனல் ஹோம்ஸ் பார்க்கில் தன்னுடைய நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு காரில் 4 பேர் வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் திடீரென்று இளம்பெண்ணுடன் அமர்ந்திருந்த நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். … Read more