தற்போது உலக கிரிக்கெட்டில் அவரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் யாரும் இல்லை – சிஎஸ்கே வீரரை புகழ்ந்த ஹர்பஜன் சிங்…!
அகமதாபாத், 16வது ஐபிஎல் சீசன் இன்னும் சில மணி நேரங்களில் அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தியாவுன் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படும் தோனிக்கு இந்த ஐபிஎல் தொடர் கடைசி தொடராக இருக்க வாய்ப்பு உள்ளதால் அவரை வெற்றியுடன் வழி அனுப்ப அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில், தற்போதைய உலக … Read more