கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் கடுமையாகிறது! கட்டாயம் இதை மறக்கவேண்டாம்
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 1 முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.நாட்டின் சில மாநிலங்களில், கொரோனா மீண்டும் அதி விரைவாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது. வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் உஷார் நிலையில் உள்ளன. அது கோவிட் கட்டுப்பாடு என்பதற்கான நடவடிக்கைகளாக தொடங்கியுள்ளன. … Read more