தமிழக அரசின் புதுமை பெண் திட்டத்தினால் பெண்கள் உயர்கல்வி படிக்கும் சதவீதம் அதிகரிப்பு-கலெக்டர் பெருமிதம்
திண்டுக்கல் : தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்கள் உயர்கல்வி படிக்கும் சதவீதம் அதிகரித்து உள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மற்றும் களப்பணி ஆற்றல் நிகழ்ச்சி நடந்தது. காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் விசாகன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கல்வி தரத்தினை உயர்த்திட தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். … Read more