ஆசிரியர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக் கணினி (டேப் லெட்) வழங்கப்படும். அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் … Read more

Dhanush: தாத்தா ரஜினியிடம் நெருங்கும் மகன்கள்… ஒதுங்கும் தனுஷ்?

நடிகர் தனுஷ் தனது மகன்களை விட்டு விலகி செல்வதற்கான காரணம் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ்2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார் தனுஷ். காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான், ட்ரீம்ஸ், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை , பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி, உத்தமபுதித்திரன், ஆடுகளம், மாப்பிள்ளை, சீடன், 3, … Read more

தீவிரவாதத்தைத் தூண்டும் நாடுகள் தண்டிக்கப்பட வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

தீவிரவாதத்தைத் தூண்டுவோர் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா.மனித உரிமைகள் கூட்டத்தில் சாடினார். 52வது ஐநா.மனித உரிமைகள் மாநாட்டையொட்டி ஜெய்சங்கர் அனுப்பிய வீடியோ பதிவில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தானை விமர்சித்தார். தீவிரவாதத்தை உலக நாடுகள் ஒருபோதும் சகித்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.   Source link

புடினின் அடுத்த இலக்கு அந்த ஐரோப்பிய நாடு தான்… அச்சத்தில் விமான சேவைகளை ரத்து செய்த நிறுவனம்

பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணமாக குறிப்பிட்டு, ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கான அனைத்து விமானங்களையும் மார்ச் மாதம் முதல் Wizz Air ரத்து செய்வதாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புடினின் அடுத்த இலக்கு மால்டோவா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அடுத்த இலக்கு மால்டோவா என தகவல்கள் கசிந்துள்ள நிலையிலேயே Wizz Air நிறுவனம் குறித்த முடிவை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. @EPA ஹங்கேரிய விமான சேவை நிறுவனமான Wizz Air பிரித்தானியாவில் இருந்து மால்டோவாவிற்கு செல்லும் விமானங்களை மொத்தமாக ரத்து … Read more

வனத்துறையினரின் சாதுர்ய முயற்சியால் ரயிலில் இருந்து உயிர் தப்பிய மக்னா யானை… வீடியோ

கோவை: மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் வனத்துறையினரின் முயற்சியின்போது, மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்றது. அப்போது வேகமாக ரயில் வருவதை அறிந்த வனத்துறையினர், சாதுரியமாக செயல்பட்டு, சத்தமிட்டு,  மக்னா யானையை, ரயிலில் அடிபடாதவாறு, தண்டவாளத்தில் இருந்து நொடிப் பொழுதில் காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரி பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியத்தைத் தொடர்ந்து, வனத்துநையினர் கும்கி உதவியுடன் மக்னா யானையை பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் … Read more

ஆண்டிபட்டி வைகை அணை மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு விட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை  அணையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு விட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணை நீர்த்தேக்கம் 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. வைகை அணை நீர்த்தேக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை மூலம் கட்லா, மிருகால், ரோகு வகை மீன் குஞ்சுகள் லட்சக்கணக்கில் விடப்படுகிறது. மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் பதிவுபெற்ற மீனவர் சங்க உறுப்பினர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்து … Read more

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு: முதல்வர் மு.க ஸ்டாலின்

சென்னை: ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட நாள் ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன் வெடித்து முதியவர் முகம் சிதறி பலி| An old mans face was shattered when his mobile phone exploded

உஜ்ஜைன்,மத்திய பிரதேசத்தில், ௬௮ வயது முதியவர் மொபைல் போன் பேட்டரி வெடித்ததில் முகம் சிதறி இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேக வழக்குப் பதிந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உஜ்ஜைன் மாவட்டத்தில், பட்நகர் பகுதி யைச் சேர்ந்தவர் தயாராம் பரோட்டை, ௬௮, அவரது நண்பர் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், முடியவில்லை. இதனால், நண்பர் நேராக வீட்டுக்கே சென்றுள்ளார். அங்கு, தயாராம் முகம் சிதறி … Read more

நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2023 இன் இலக்க நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு: