ஜப்பானிலும் வேர்விட்டதா ஊழலின் கிளைகள்? அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் புகார்கள்
டோக்கியோ: டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கான ஒப்பந்தங்களின் ஏலத்தில் மோசடி செய்ததாக நாட்டின் விளம்பர நிறுவனமான டென்சு குரூப் மற்றும் ஐந்து நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் ஊழல் புகார் தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஜப்பானின் ஊழல் எதிர்ப்பு கட்டுப்பாட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத ஏழு நபர்களுக்கு எதிராக கிரிமினல் புகார்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை ஜப்பான் பெற்றிருந்தது. 2021 இல் ஒலிம்பிக் மற்றும் … Read more