Xiaomi 13 Pro பிரீமியம் போன் 79,999 ஆயிரம் ரூபாய் விலையில் வெளியீடு! DSLR நிகரான Leica Camera…

இந்தியாவில் புதிதாக Xiaomi 13 சீரிஸ் போன்களை கடந்த டிசம்பர் 2022 மாதம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் இதன் சிறிய மாடலான Xiaomi 13 போனுடன் வெளியிட்டது. இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 2 SOC, 4820mAh பேட்டரி, வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜ்ர் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் Vanilla வேரியண்ட் அறிமுகம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. Xiaomi 13 Pro விலை விவரம் இந்த போனின் 12GB + … Read more

Old Pension Scheme: அரசு நடவடிக்கை எடுக்குமா? சமீபத்திய அப்டேட் என்ன?

ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து சமீபத்திய நாட்களில் பல விவாதங்கள் நடந்து வருகின்றன. பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களும் அடங்கும். இந்த மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கி, தேசிய ஓய்வூதிய முறையை அதாவது என்.பி.எஸ்-ஐ நிறுத்தி விட்டன. அதே சமயம், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் … Read more

நடப்பு நிதி ஆண்டில் மொபைல்போன் ஏற்றுமதி ரூ.82,620 கோடியாக உயரும் – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் மொபைல்போன் ஏற்றுமதி சுமார் 82ஆயிரத்து 620 கோடி ரூபாயாக  உயரும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொபைல் போன் உற்பத்திக்குத் தேவையான 99 சதவீத உதிரி பாகங்கள் உள்நாட்டிலேயே கிடைப்பதாகக் குறிப்பிட்டார். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சம் புதிய வேலைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 387 மாவட்டங்களில் 5ஜி தொழில்நுட்பம் … Read more

கிரேக்கத்தில் பதறவைக்கும் சம்பவம்… பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்: உயிருக்கு போராடும் பலர்

கிரேக்கத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிக்கிக்கொண்ட பயணிகள் குறித்த சம்பவத்தில் சுமார் 100 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளதாகவும், பலர் உயிருக்கு போராடுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தடம் புரண்ட பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயந்துபோன பயணிகள் அதில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. @AP ஏதென்ஸுக்கு வடக்கே சுமார் 235 மைல் தொலைவில் உள்ள டெம்பே என்ற பகுதியிலேயே நள்ளிரவில் குறித்த … Read more

சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்ற மாமமன்ற கூட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி பிப்ரவரி மாத மாத மாமன்ற கூட்டம் நேற்று (பிப்ரவரி 28ந்தேதி) கூடியது. இதில்,  முதல் முறையாக,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கூட்டம் தொடங்கி நடத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற  மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய மேயர் பிரியா,  அடுத்த … Read more

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இரு தரப்பு இடையே பிரச்னையில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இரு தரப்பு இடையே பிரச்னையில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பான பிரச்சனையில் அதிகாரிகள் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் அளித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா, கில், புஜாரா, ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய நகரங்களின் வளர்ச்சி, பழைய நகரங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் தேவை: பிரதமர் மோடி

டெல்லி: நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய நகரங்ககளின் வளர்ச்சி, பழைய நகரங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் தேவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா போன்ற வேகமாக முன்னேறும் நாட்டிற்கும் நகர்ப்புற திட்டமிடல் என்பது முக்கிய தேவை. சுதந்திரத்திற்கும் பிறகு மிகக்குறைவான நகரங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டன என்பது தூதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிறப்புறுப்பு அகற்றப்பட்ட நோயாளிக்கு புதிய உறுப்பு பொருத்தி டாக்டர்கள் சாதனை| Doctors achieve feat by implanting a new organ in a patient who has had his genitalia removed

ஜெய்ப்பூர்ராஜஸ்தானில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றிய டாக்டர்கள், அவரது கையில் இருந்து தோல், ரத்த நாளம் மற்றும் நரம்புகளை எடுத்து, புதிதாக பிறப்புறுப்பு உருவாக்கி அதை அவருக்கு பொருத்தி சாதனை படைத்தனர். ராஜஸ்தானின் பண்டி என்ற இடத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நோய் முற்றிய நிலையில் அவரது பிறப்புறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள பகவான் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் … Read more

வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை

இன்றும் வங்கிகள் அதிகபட்ச பொதுமக்கள் சேவைக்காக செயற்படும்- மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு  இன்றும்  (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். வங்கித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து நேற்று (28) ஜனாதிபதி … Read more