ராமநாதபுரம்- செக்ந்திராபாத் சிறப்பு ரயில்: ஜூன் வரை இயக்கப்படும்: தேதி மற்றும் நேரப் பட்டியல் இதோ

ராமநாதபுரம்- செக்ந்திராபாத் சிறப்பு ரயில்: ஜூன் வரை இயக்கப்படும்: தேதி மற்றும் நேரப் பட்டியல் இதோ Source link

தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தும், அரவக்குறிச்சி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அண்ணாமலை ..!!

கோவை காளப்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பயனடையும் வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் அண்ணாமலை, தகுதியே இல்லாத அவர், பத்திரிக்கைகளில் தனது இருப்பை காட்டுவதாக பேசிவருகிறார். கடந்த தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தும், அரவக்குறிச்சி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். நோட்டாவுடன் போட்டி போடுபவர்களின் … Read more

லம்போகினி காரை வெறும் 100 ரூபாய்க்கு வாங்கிய ஸ்காட்லாந்துகாரர்! ஆனால் அதன் பின்பு நடந்த சோகம்?!

‘லம்போகினி கார் யாருக்கெல்லாம் பிடிக்கும்; கை தூக்குங்க’ என்றால், நிச்சயம் அந்த லிஸ்ட்டில் நீங்களும் இருப்பீர்கள்! அந்தக் காளையின் லோகோவைப் பார்த்தாலே முதுகு சில்லிடும்! 5,000 சிசி இன்ஜின்… V10… அதாவது 10 சிலிண்டர் (நாம் ஓட்டுகிற சாதாரண காரில் 4 தான் பாஸ் இருக்கும்!)… 471 குதிரை சக்தி… என்று டெக்னிக்கல் அம்சங்களிலேயே புல்லரிக்க வைக்கும். இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 3 கோடியில் இருந்து 4 கோடி வரை. அப்படிப்பட்ட லம்போகினியில் வெரைட்டியான … Read more

ஓசூர் அருகே தூர்வாரும் பணிக்காக ஏரிக்கரை உடைப்பு.. ஒப்பந்ததாரர் மீது கிராம மக்கள், விவசாயிகள் புகார்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியை தூர்வார, கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதாக ஒப்பந்தாரர் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேன்கனிக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட லக்கசந்திரம் கிராமத்திலுள்ள துலுக்கான் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், இதனை தூர்வார 25 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஏரியை தூர்வாருவதாக கரையை உடைத்து ஒப்பந்தாரர் தண்ணீரை வெளியேற்றி உள்ளதால், லக்கசந்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி பாசனத்தில் பயிர்செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். Source link

சென்னை ஐஐடியில் புத்தாக்க வசதி மையம் திறப்பு; புத்தாக்க நிறுவனம் தொடங்குவதில் இந்தியா 3-வது இடம்: ஜெகதீப் தன்கர் பெருமிதம்

சென்னை: புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. விரைவில் முதலிடம் பிடிக்கும் என்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்தநிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். சென்னை ஐஐடி வளாகத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் புத்தாக்க வசதி மையம் (Centre for Innovation Facility) கட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கவும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் இங்கு உதவிகள்வழங்கப்படும். இந்த மையத்தைகுடியரசு துணைத்தலைவர் ஜெகதீப்தன்கர் நேற்று … Read more

3 மாநில தேர்தல் கணிப்புகளால் பாஜக உற்சாகம்: 2023-லும் காங்கிரஸுக்கு தொடரும் பின்னடைவு?

புதுடெல்லி: திரிபுரா உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் கணிப்புகளால் பாஜக உற்சாகமடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலும் காங்கிரஸுக்கு பின்னடைவு தொடரும் நிலை தெரிகிறது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் வென்ற நரேந்திரமோடி பிரதமரானது முதல் பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது. அடுத்த வருடம் மக்களவை தேர்தலில் பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என எதிர்க்கட்சிகள் நம்புகின்றனர். இதற்கு, மத்திய அரசின் மீதான பல்வேறு புகார் நடவடிக்கைகள் காரணமாக உள்ளது. இச்சூழலில், 9 மாநில சட்டப்பேரவை … Read more

லயோலா கல்லூரி மாணவர் பலி; விழுப்புரம் அருகே பயங்கர விபத்து!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த 67 மாணவ மாணவிகள் வருகை புரிந்திருந்தனர். இவர்கள் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். லயோலா கல்லூரி மாணவர்கள் இந்நிலையில் நேற்று மாலை ஆலம்பாடி தொண்டு நிறுவனத்தில் இருந்து வடகரை தாழனூர் கிராமத்தில் விழிப்புணர்வு நாடகம் போட புறப்பட்டனர். சரக்கு வாகனம் ஒன்றில் … Read more

Mayilsamy: இந்த கால சிறிய நடிகர்களுக்கு மயில்சாமி தான் எம்.ஜி.ஆர்.: பி. வாசு

Mayilsamy actor: மறைந்த நடிகர் மயில்சாமியை தான் இந்த கால சிறிய நடிகர்களுக்கு எம்.ஜி.ஆர். என இயக்குநர் பி. வாசு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மயில்சாமிநகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரி அன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். சிவபக்தரான மயில்சாமி சிவராத்திரி அன்று சிவபாதம் அடைந்துவிட்டார் என்றார்கள் அவரின் ரசிகர்கள். சிவராத்திரி நாள் அன்று இரவு முழுக்க கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் இருந்தார் மயில்சாமி. அதிகாலை வீட்டிற்கு சென்ற நேரத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் மயில்சாமி பற்றி … Read more

காதலில் சித்தார்த்-அதிதி ராவ்? வைரலாகும் வீடியோ!

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக சமீப காலமாக சில கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.  திரையுலகில் இருவருமே திறமையான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வரும் சித்தார்த் தற்போது காதல் வலையில் விழுந்துவிட்டதாக செய்திகளும் வெளியாகுகிறது.  அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான ‘மகா சமுத்திரம்’ படத்தில் சித்தார்த்தும், அதிதி ராவும் இணைந்து நடித்தனர்.  … Read more

70 வயதில் இளைஞர்… நொடிக்கு நொடி உழைக்கும் முதலமைச்சர் – கால்வைக்காத இடங்களே இல்லை!

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…’ என்றுதான் தனது பதவியேற்பு உரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார். 2021ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதியில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.  மக்களுடன் மக்களாக… வெளிநாட்டில் இருந்து உள்ளூர் வரை முதலமைச்சர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவரை காண மக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து வரவேற்பு அளிக்கின்றனர். அரசு பயணங்கள் என்றால் வெறும் கூட்டத்தில் மட்டும் பங்கேற்காமல், நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் … Read more