காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டியது ஏன்? பகீர் கிளப்பிய இளைஞரின் வாக்குமூலம்
Courtesy: BBC Tamil இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞர் ஒருவரின் கொலை வழக்கில், காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? என இளைஞர் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலத்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்த இளைஞர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஹரி ஹர கிருஷ்ணா(21) மற்றும் நவீன்(22) ஆகிய இருவரும் 12ம் வகுப்பு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை … Read more