பிரித்தானியாவில் 82 வயது மூதாட்டி மரணம்! 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் கைது

பிரித்தானியாவில் 82 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், முகமூடி அணிந்து வீட்டினுள் நுழைந்த 14, 15 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 82 வயது மூதாட்டி Suffolkயில் உள்ள தனது வீட்டில் ஜாய் மிடில்டிச் என்ற 82 வயது மூதாட்டி வசித்து வந்தார். ஓய்வூதியத் தொகை மூலம் தன் வாழ்நாளை அவர் கடத்தி வந்தார். இந்த நிலையில், மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.   சிகிச்சை … Read more

குமரியில் வெள்ளை திராட்சை விற்பனை : ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பழவகைகள் விற்பனை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இளநீர், தர்பூசணி விற்பனை அதிக அளவு நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்க இளநீர் நெல்லை, தென்காசி மாவட்டம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு வருகிறது. பச்சை இளநீர் ரூ.30க்கும், சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி பழம் குமரி மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வருகிறது. … Read more

சென்னை விருகம்பாக்கம் ஐனாக்ஸ் திரையங்கில் விடுதலை படம் பாதியில் நிறுத்தம்: போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை: சென்னை விருகம்பாக்கம் ஐனாக்ஸ் திரையங்கில் விடுதலை படம் பாதியில் நிறுத்தியுள்ளனர். பெற்றோருடன் வந்த 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளை தியேட்டரில் இருந்து போலீசார் வெளியேற்ற முயன்றதால் வாக்குவாதம். பெற்றோருடன் வந்த 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளை தியேட்டரில் இருந்து போலீசார் வெளியேற்ற முயன்றதால் வாக்குவாதம். சிறார்கள் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்படாத நிலையில், போலீசார் வெளியேறியபின் மீண்டும் படம் திரையிடப்பட்டது.

விஜய் சேதுபதி 'காக்கா முட்டை' மணிகண்டன் கூட்டணியில் தமிழ் வெப் சீரிஸ்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில்,  விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் M.மணிகண்டன் ‘காக்கா …

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை ரத்து செய்தது குஜராத் ஐகோர்ட்..!!

காந்திநகர்: பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் 25,000 அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறை.. ருத்துராஜ் செய்த காரியம்.. மிரண்டு போன \"லிட்டில்\".. ப்ச் பாவம்!

India oi-Shyamsundar I அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிராக இன்று சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் செய்த காரியம் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் 2023 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் ஆட்டமே சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற குஜராத் அணி 9வது இடம் பிடித்த சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி முதலில் சில … Read more

வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ்

விஜய் டிவியல் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் மணிகண்ட ராஜேஷ். இவர் தற்போது மை டியர் டயனா என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இதில் மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர்கள் பி.கே.விஜய் மற்றும் கிரிதர் … Read more

Dharsha Gupta : வரி குதிரை காஸ்ட்யூமில் அசத்திய தர்ஷா குப்தா.. ஜூம் செய்து ரசிக்கும் பேன்ஸ்!

சென்னை : நடிகை தர்ஷா குப்தா, வரி குதிரை காஸ்ட்யூமில் அசத்தலான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா பதிவிடும், புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகை தர்ஷா குப்தா கோயம்புத்தூரில் பிறந்த தர்ஷா குப்தா, படிக்கும்போதே நடிப்பதில் மிகவும் ஆர்வமாக … Read more

'பிரதமரின் கல்வி பற்றி அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு கிடையாதா?' – கெஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகம் தரப்பில் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய குஜராத் ஐகோர்ட்டு நீதிபதிகள், பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்கவேண்டும் என்று குஜராத் பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து … Read more

ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் அணிதான் வலுவானது: டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன. இந்நிலையில், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும். … Read more