உலக வங்கித்தலைவராக அஜய் பங்கா, போட்டியின்றி தேர்வு ஆகிறார்

வாஷிங்டன், உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள அமெரிக்கர் டேவிட் மால்பாஸ், ஜூன் மாதம் 30-ந் தேதியில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. உலக வங்கியில் பெருமளவு பங்குகளை அமெரிக்காவே கொண்டிருப்பதால், அந்த நாட்டினர்தான் தலைவர் பதவிக்கு வர முடியும். இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியான அஜய் பங்கா (வயது 63) பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்தார். அவரை எதிர்த்து வேறு … Read more

சென்னை மெட்ரோ பேஸ் 2 அப்டேட்: அனைத்து நிலையங்களிலும் திரை கதவுகள் நிறுவ திட்டம்

சென்னை மெட்ரோ பேஸ் 2 அப்டேட்: அனைத்து நிலையங்களிலும் திரை கதவுகள் நிறுவ திட்டம் Source link

காஞ்சிபுரம் மாநகராட்சியில் முன்னறிவிப்பின்றி பட்ஜெட் தாக்கல்.! அதிர்ச்சியில் கவுன்சிலர்கள்.!!

காஞ்சிபுரம் மாநகராட்சியில், கடந்த, 24ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் விபரங்களை, எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லாமல், கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகுதான் கவுன்சிலர்களுக்கு அவை பட்ஜெட் விபரம் என்பது தெரியவந்துள்ளது. இதைப்பார்த்து கவுன்சிலர்கள் அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர். இதில் சில கவுன்சிலர்கள் தங்களது வார்டு புறக்கணிக்கப்படுகிறது, தனி நபர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ளனர்.  அதில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் 45 ஆவது … Read more

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய தளபதி விஜய்!!

விஜய்யை பார்க்க வேண்டும் என்று குழந்தை ரசிகை ஆசைப்பட்ட நிலையில், நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் குழந்தையிடம் பேசியுள்ளார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என அந்த குழந்தை கூறி இருந்தது. அந்த வீடியோ நேற்று முழுவதும் வைரலாக பரவியது. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்த வீடியோவை விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து நடிகர் … Read more

நாளை முதல் வருமான வரி விதியில் மாற்றம்!!

அண்மையில் பட்ஜெட்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வருமான வரி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வருமான வரி முறையை தேர்வு செய்வோர், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வருமான வரி முறையில் … Read more

கெத்துதான்… முதலமைச்சர் காரையே சோதனையிட்ட போலீஸ்!!

கோவிலுக்குச் சென்ற கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் அண்மையில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கர்நாடக முதலமைச்சர் … Read more

நாளை முதல் விலையில் மாற்றம்!!

நாளை புதிய நிதியாண்டு தொடங்குவதால் பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில், சிகரெட், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு சைக்கிள், பொம்மைகளின் விலைகள் உயருகின்றன. செல்போன்கள், செயற்கை வைரம், உள்நாட்டு பொம்மை, சைக்கிள், டிவி ஆகியவற்றின் விலைகள் குறைகின்றன. இவை இல்லாமல் பல மாற்றங்கள் நாளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, … Read more

சிங்கங்களும் புலிகளும் ஒரே நாட்டில்… சிலிர்க்க வைக்கும் வனங்களின் வரலாறு..!

ஆப்பிரிக்க காடுகளில் எண்ணற்ற காட்டுயிர்களைப் பார்த்துக்கொண்டே வருகின்ற நாம் நமது நாட்டில் ஆசிய சிங்கத்தின் நிலைமை என்ன என்பது பற்றியும் இந்த தொடரில் சற்று அறிந்து கொள்வோம்! ஒரு வீடு கட்டப்பட்டு, வீட்டு வேலை முடிக்கும் முன்னரே “கிரகப்பிரவேசம்” செய்து குடி போகும் தன்மை மனிதனுக்கு உண்டு, ஆனால்  ஒருகாடு மரங்களை வளர்த்து, இருப்பிடங்களை உருவாக்கி, உணவையும் தயார் செய்து, ஏன் வரவேற்பு பதாகைகள் தயார் செய்து வைத்துக்கொண்டு இருபது வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறது தன் பழைய எஜமானர் … Read more

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பால் உற்பத்தியாளர் கோரிக்கைகளை நிறைவேற்றி சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும், பல பகுதிகளில் காலம் கடந்து கிடைத்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகள் புதிதல்ல. கடந்த 4 நாட்களாகவே சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க … Read more

ராமநவமி ஊர்வல வன்முறை: மேற்கு வங்க ஆளுநரிடம் விவரம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: ராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் ஹவுரா மாநகரில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் நேற்றுமாலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வேறொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதோடு, அங்கிருந்த கடைகளையும் சூறையாடினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. … Read more