அறிஞர் அண்ணா கலை கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டம்!!
அறிஞர் அண்ணா கலை கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டம்!!
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அறிஞர் அண்ணா கலை கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டம்!!
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருக்கும் குஜராத் உயர்நீதிமன்றம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. பிரதமரின் கல்வித்தகுதி குறித்த சான்றிதழ்களைக் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதன் பேரில் மத்திய தகவல் ஆணையமும் பிரதமர் அலுவலகம், குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்திடம் விவரங்களை கேட்டிருந்தது. இதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் … Read more
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இராணுவ பயிற்சியின் போது 2 இராணுவ பிளக் ஹாக் உலங்கு வானூர்திகள் விபத்தில் சிக்கியுள்ளன. அமெரிக்க – கனடிய எல்லைப் பகுதியில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கனடாவில் மிகவும் ஆபத்து மிக்க பக்றீரியா வகையொன்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. கென்யா – தலைநகர் மேற்கில் பயணிகள் வாகனம் மீது பல்கலைக்கழக வாகனம் ஒன்று மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பான … Read more
மதுரை: டிசம்பர் 2022 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு விவரங்களை சமர்பிக்க ஆணையிட்டுள்ளனர். எத்தனை வழக்குகளில் அறிவுரை கழகத்தின் கருத்து பெறப்பட்டது என்பதை தெரிவிக்கவும் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. எத்தனை வழக்கில் குண்டர்சட்ட உத்தரவு உறுதியானது; எத்தனை வழக்கில் ரத்து என்பதை தெரிவிக்கவும் ஆணை. தன்மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய கணேஷ்குமார் என்பவரின் வழக்கு ஏப்.12க்கு ஒத்திவைத்துள்ளனர்.
சென்னை: சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் கேட்டுள்ளது. நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்திற்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களுக்கு, ரோஹிணி தியேட்டரில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாட்னா: மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் (மோடி) குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவ்விவகாரத்தில் ராகுல்காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தொடர்ந்து ராகுலின் எம்பி பதவி … Read more
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பின் ஹாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்கிறார். ‛‛தனக்கு சரியான சினிமா பின்புலம் இல்லாததல் சில குறிப்பிட்ட நபர்கள் எனக்கு வாய்ப்பு கிடைக்கவிடாமல் தடுத்தனர். இதனால் தான் நான் ஹாலிவுட்டுக்கு வந்தேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பிரியங்கா. ஆனால் அவர் யாரையும் பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்த நிலையில் பிரியங்காவை துரத்தியது கரண் ஜோஹர் … Read more
சென்னை : சிம்புவின் பத்து தல திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் படக்குழு வெளியிட்டுள்ளது. மாநாடு,வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சிம்பு மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். கிருஷ்ணா இயக்கி உள்ள இப்படத்தில் கௌதம் கார்த்தி,கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்புவின் பத்து தல வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடற்பயிற்சி செய்து இருபது வயது … Read more
ஆமதாபாத், பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து ஆம்ஆத்மி கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. மோடி பட்டம் பெற்றதாக கூறப்படும் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார். ஆனால், கேட்கப்பட்ட தகவல் 3ம் தரப்பினருடையது எனக்கூறி, அதை அளிக்க டெல்லி மற்றும் குஜராத் பல்கலை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். … Read more