அதிரடியில் மிரட்டிய ஸ்டிர்லிங்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற அயர்லாந்து…!

சட்டோகிராம், வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரி ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி அயர்லாந்து அணியின் பந்துவீச்சை … Read more

பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் தீ; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

மணிலா, பிலிப்பைன்சின் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவு நோக்கி தனியாருக்கு சொந்தமான பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கப்பல் ஊழியர்கள் 35 பேர் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு இந்த கப்பல் பசிலன் மாகாணத்தின் பலுக்-பாலுக் தீவு அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் கப்பலில் இருந்த … Read more

Honda SP125 – 2023 ஹோண்டா SP125 பைக் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற SP125 பைக்கில் OBD-2 மற்றும் E20 எரிபொருள் மேம்பாடு பெற்ற என்ஜின் கூடுதலாக புதிய மார்வெல் ப்ளூ , அகலமான பின்புற டயர் கொடுக்கப்பட்டுள்ளது. 2023 Honda SP125 பைக் ஹோண்டா SP125 பைக்கில் அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பெற்று, ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் புதிய மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் நிறம் … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு : புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்தவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு : புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்தவைப்பு Source link

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் வாபஸ்!!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததை அடுத்து, சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் வாபஸ் பெற்றுள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த நிலையில் … Read more

'பாலியல் புகார்… சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்' – என்ன நடக்கிறது கலாஷேத்ராவில்?!

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கடளைக்கு சொந்தமாக கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கலாஷேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார், டி.ஜி.பி சைலேந்திர பாபு. மாணவிகள் போராட்டம் இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும் … Read more

போலி பண பண்டல்களை காட்டி கடன் தருவதாக ஏமாற்றிய கேடிகள் அரெஸ்ட்..!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கடன் தருவதாக முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபர் மற்றும் மேலாளரை கைது செய்து மூன்று கோடி ரூபாய் போலி நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முத்துப்பட்டினத்தில் நிதிநிறுவனம் நடத்திவரும் அன்பழகன் என்பவரிடம் மகாலட்சுமி என்பவர் 10 லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். முன்பணம் கட்டினால் மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும், கடன் வழங்கும்போது, கட்டிய பணமும் சேர்த்து தரப்படும் என்று தெரிவித்ததையடுத்து  மகாலட்சுமி 5 லட்சம் ரூபாய் … Read more

கும்பகோணத்தில் ரூ.1.50 கோடியில் கட்டப்படும் வணிக வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்க மாநகராட்சி முடிவு

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்படும் வணிக வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் க.சரவணன் தலைமை வகித்தார், துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் (பொறுப்பு) லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள், ”மாநகராட்சி வார்டு 38-ல் உள்ள பள்ளிக்கு அருகிலுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் முழுமையாகச் சுத்தம் செய்தும், தண்ணீர் … Read more

பயங்கரவாதத்தை இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: சபாநாயகர் ஓம் பிர்லா

புதுடெல்லி: இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரின் அழைப்பை ஏற்று, இஸ்ரேல் சபாநாயகர் அமீர் ஒஹானா தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது. 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இக்குழுவை, சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லியில் இன்று வரவேற்றார். அப்போது பேசிய ஓம் பிர்லா, ”இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு … Read more

“புச்சா நகர படுகொலைகளை மறக்க மாட்டோம்; ரஷ்யாவை மன்னிக்கவும் மாட்டோம்” – ஜெலன்ஸ்கி

கீவ்: “புச்சா நகரில் ரஷ்யா நிகழ்த்திய படுகொலைகளை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தப் படுகொலைகளுக்காக ரஷ்யாவை உக்ரைன் மன்னிக்கவே மன்னிக்காது” என்று அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்டோர் ரஷ்யப் படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள தேவாலயம் அருகே 45 அடி நீளத்துக்குச் சவக்குழி தோண்டப்பட்டு, உடல்கள் புதைக்கப்பட்டிருந்த காட்சி அமெரிக்காவைச் சேர்ந்த … Read more