Month: March 2023
17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி – ஜெயராஜ்
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஜெயராஜ். தமிழில் பரத் நடித்த போர் ஸ்டுடென்ட்ஸ் படத்தை இயக்கியதுடன் அதில் நடிகர் நரேனை அறிமுகப்படுத்தியதும் இவர் தான். கடந்த வருடம் இவர் மலையாளத்தில் இயக்கிய 19 ஆம் நூற்றாண்டு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சுரேஷ்கோபி நடித்து வரும் ஒரு பெரும களியாட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜெயராஜ். கடந்த 1997ல் ஜெயராஜ் இயக்கத்தில் களியாட்டம் என்கிற படத்தில் நடித்திருந்தார் சுரேஷ்கோபி. இந்த … Read more
கட்டாய மத மாற்றத்திற்கு எதிர்ப்பு பாக்.,கில் ஹிந்துக்கள் போராட்டம்| Hindus protest against forced religious conversion in Pakistan
கராச்சி, பாகிஸ்தானில், ஹிந்து சிறுமியரை கடத்தி, கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்யும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் மற்றும் பெண்களை, வலுக்கட்டாயமாக, முஸ்லிம் மதத்திற்கு மத மாற்றம் செய்து, திருமணம் செய்யும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு, அங்குள்ள ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, கராச்சியில், சிந்து சட்டசபை கட்டடத்தில் … Read more
The Elephant Whisperers : உயிரிழந்தது குட்டி யானை.. மன வேதனையில் ஆஸ்கர் தம்பதி!
சென்னை : The Elephant Whisperers படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் வளர்த்து வந்த குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. தருமபுரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கூட்டம் கூட்டம் சுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளன. எனவே இந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குட்டி யானை கடந்த மாதம் இந்த பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று உணவு தேடி ஊருக்குள் … Read more
அங்கிள் நீங்க வரவே மாட்டீங்களா? அடம் பிடித்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
அங்கிள் நீங்க வரவே மாட்டீங்களா? அடம் பிடித்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் Source link
#காஞ்சிபுரம்: கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை.! காரணம்? போலீசார் தீவிர விசாரணை..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்வேதா(19) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்ட ஸ்வேதா, நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சடைந்தனர். இதையடுத்து … Read more
தஞ்சாவூர் | கைலியுடன் வர தடை விதித்த விஏஓ இடமாற்றம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் டி.எம்.கரிகாலன். ஓய்வுபெற்ற விமானப்படை வீரரான இவர், அலுவலகத்துக்கு வருபவர்கள் கைலி, கால் சட்டை, நைட்டி அணிந்து வரக்கூடாது என்ற அறிவிப்பை அலுவலகத்தின் முகப்பில் ஒட்டி வைத்திருந்தார். இதனிடையே, மகனுக்கு சாதி சான்று கேட்டு வந்த விவசாயி ஒருவர், கைலி அணிந்து இருந்ததால், அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் காக்க வைக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், கரிகாலன் மீது புகார்கள் வந்ததால் அவரை வேறு … Read more
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்கம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏராளமான ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினர் இங்கு வசிப்பதால் இவர்களுக்கென்று விசேஷ நிகழ்ச்சிகளுக்காக சமுதாயக்கூடம் வேண்டி ஜுவாரி சிமெண்ட் கம்பெனியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, இந்த நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கம், சமுதாய கூட … Read more
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
மாண்டியா: எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று கன்னட நடிகை ரம்யா ஸ்பந்தனா தெரிவித்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களவை முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கன்னட நடிகையுமான ரம்யா ஸ்பந்தனா, தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றேன். அந்த நேரத்தில், ராகுல் காந்தி எனக்கு தைரியம் அளித்தார். அதன்பின் … Read more
பாட்டியாலா சிறையிலிருந்து இன்று சித்து விடுதலை| Sidhu released from Patiala Jail today
புதுடில்லி,-பஞ்சாபில், 1988ல் நடந்த கொலை வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து முன்கூட்டியே இன்று விடுதலையாகிறார். பஞ்சாபை சேர்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, 1988ல் பட்டியாலாவில் காரில் வந்த போதுஅவ்வழியாக மற்றொரு காரில் வந்தவர்கள் வழிவிடும்படி கூறியுள்ளனர். இதில் நடந்த மோதலில், காரை ஓட்டி வந்த குர்னாம் சிங் என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சித்து மீது … Read more