ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்: 144 தடை உத்தரவு|
ஹவுரா மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து போலீசார் மீது கல் வீச்சு நடத்தப்பட்டதால், ஹவுராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹவுராவின் காசிபரா பகுதியில் நேற்று முன்தினம் ராம நவமி விழாவை ஒட்டி ஊர்வலம் நடந்தது. 45 பேர் கைது இதில், இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்ததை அடுத்து, பயங்கர கலவரம் ஏற்பட்டது. … Read more