போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர்

விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிக்கும் முன்பே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குநர் ஒருவர் லாவண்யாவை தன்னிடம் போனில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அப்படி செய்தால் ஆறு மாதத்திற்கு பிறகு அவரது கேரியரையே வேறு லெவலுக்கு எடுத்துச்செல்வேன் என்று கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ந்தாலும், இந்த விவகாரத்தை இப்போது பெரிதாக்கினால் … Read more

நாசாவின் நிலவு – செவ்வாய் திட்டம் தலைமை பொறுப்பில் இந்தியர்| Indian to lead NASAs Moon-Mars programme

வாஷிங்டன்,’நாசா’வின் நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்ஜினியர் அமித் ஷத்ரியா நியமிக்கப்பட்டு உள்ளார். நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம், விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தை நாசா துவக்கி உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘ரோபாட்டிக்ஸ்’ இன்ஜினியர் அமித் ஷத்ரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது … Read more

Viduthalai Public Review : அந்த காட்சியில்.. அழுகையை அடக்க முடியவில்லை.. மக்கள் கருத்து!

சென்னை : அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி உள்ள திரைப்படம் விடுதலை. இதில் சூரி நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த வெற்றிமாறன் மீண்டும் ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார. இரண்டு பாகமாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த மக்களின் … Read more

கம்மி விலையில் தரமான லேப்-டாப்.. டெல்<br>நிறுவனத்தின் இந்த மாடல்களை பாருங்க

கம்மி விலையில் தரமான லேப்-டாப்.. டெல்<br>நிறுவனத்தின் இந்த மாடல்களை பாருங்க Source link

ரோகினி தியேட்டரில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் !

நேற்று காலை சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 10 தல  திரைப்படம் ரோகினி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் பெருமளவில் வருகை தந்து படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் படத்திற்காக டிக்கெட் எடுத்து படம் பார்க்க வந்திருந்த நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த பெண்மணியை தியேட்டர் நிர்வாகம் படம் பார்க்க அனுமதிக்கவில்லை. இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக படம் பார்க்க வந்த ரசிகர்களும் பொதுமக்களும் தியேட்டர் நிர்வாகத்துடன் கண்டனம் … Read more

01.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 01 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

மாநில அந்தஸ்து | புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: முதல்வர் ரங்கசாமி உரை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரக்கோரி பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து எம்எல்ஏக்களுக்கும் எழுந்து நின்று கைத்தட்டி முதல்முறையாக வரவேற்றனர். டெல்லி சென்று பிரதமரை சந்தித்து இந்த ஆண்டுக்குள் பெறுவோம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நேரு (சுயேட்சை), அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர். அவை ஒரே மாதிரியாக இருப்பதால் ஒன்றாக இணைத்து … Read more

கர்நாடகா தேர்தல்: மீண்டும் வெற்றி வாகை சூடும் பாஜக; ஆனாலும் ஒரு சிக்கல்.!

கர்நாடகாவில் Edupress group நடத்திய கருத்து கணிப்பில், மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தேர்தல் கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மும்முனை போட்டி ஆளும் பாஜக, முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் குறைந்த தொகுதிகளை கைப்பற்றினாலும் … Read more

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம்: பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு

கோவை: தமிழ்நாட்டில் முதமுறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் மேயர் தெரிவித்து உள்ளார். கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்து பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியிலே முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மின்சாரம் தயாரிப்பதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் உக்கடம் குளத்தில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் இந்த நிதி ஆண்டில் … Read more