சென்னை மதுரவாயலில் தீபாவளி பட்டாசை நாட்டு வெடி போல்டேப் ஒட்டி வெடிக்க செய்த 4 பேர் கைது..!!

சென்னை: சென்னை மதுரவாயலில் தீபாவளி பட்டாசை நாட்டு வெடி போல்டேப் ஒட்டி வெடிக்க செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கங்கை அம்மன் நகரில் தீபாவளி பட்டாசை ஒன்றாக டேப் அடித்து நாட்டு வெடி போல் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி அசோக், அவரது கூட்டாளி சுரேஷ்குமார், விஜய், இளங்கோ ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

மதுபான பிசினஸ் தொடங்கினார் ஷாருக்கான் மகன்: நெட்டிசன்கள் கடும் தாக்கு

மும்பை: மதுபான பிசினஸ் தொடங்கியுள்ளார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்து துவண்டு போயிருந்த ஷாருக்கான், இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான பதான் படத்தில் நடித்திருந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு …

0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு

புதுடெல்லி: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஞ்சலகங்களில் சிறு சேமிப்பு திட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) திட்டத்திற்கான வட்டி 7 சதவீதத்தில் … Read more

லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்?

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லலித் குமார் கலந்து கொண்டார். அப்போது விஜய்யின் … Read more

Viduthalai Review: வெற்றிமாறனின் விடுதலை படம் தமிழ் சினிமாவின் இன்னொரு உச்சம்!

Rating: 4.0/5 விடுதலை நடிகர்கள் : சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், தமிழ்.இசை : இளையராஜாஒளிப்பதிவு : R வேல்ராஜ்தயாரிப்பு : எல்ரெட் குமார், RS Infotainmentவெளியீடு : ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்ரன்னிங் டைம் : 2 மணி 30 நிமிடம் சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், … Read more

பொன்னிறமாக வறுத்து பொடி… வெந்தயக் குழம்பு இப்படி செஞ்சா செம்ம டேஸ்ட்!

பொன்னிறமாக வறுத்து பொடி… வெந்தயக் குழம்பு இப்படி செஞ்சா செம்ம டேஸ்ட்! Source link

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 6 மடங்கு அதிகரிப்பு! முக கவசம் கட்டாயம் – பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு!

அண்மை காலமாக நாடு முழுவது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் சோலா மாநிலங்களில் முக கவசம் அணிவது கட்டயமாக்க ஆலோசனை நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்ரமணியனிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், நாளை முதல் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.  மேலும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், … Read more

மணப்பாறை முறுக்கு, கம்பம் பன்னீர் திராட்சை உட்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “இந்திய பொருட்களுக்கான புவிசார் குறியீடு சட்டம் 2003 ம் ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டு தற்போது 20 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில், 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் … Read more