அவுட்சோர்சிங் விவகாரம்; ஆசிரியர்கள் சம்பளம்.. பிடிஆருக்கு எதிராக திரும்பும் தலைமை செயலக சங்கம்..!
அவுட்சோர்சிங் முறை தொடர்பாக அரசு ஊழியர்கள் வரிசையில் தமிழ்நாடு தலைமை செயலக சங்கமும் திமுக அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. அரசு ஊழியர்கள் இல்லையென்றால்?ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களிலேயே நிலையற்ற சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் புதைக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் பெறவேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மை காலங்களில் ஆசிரியர் சங்கங்கள் நடத்தும் போராட்டத்தை அரசு பெருசாக எடுத்துக்கொள்ள தயாராக இல்லையோ என்று பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், ஜெயலலிதா காலத்தில் அரசு … Read more