ஒரே பாலின திருமணம் அங்கீகரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு| Government opposition to recognition of same-sex marriage Central government strongly opposes
புதுடில்லி : ‘ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது; இது, சமூக மதிப்புகள், தனிநபர் சட்டங்களுக்கு எதிரானது. அங்கீகாரம் அளித்தால் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டுஉள்ளன. பல உயர் நீதிமன்றங்களில் இருந்த வழக்குகளை தனக்கு மாற்றச் செய்து, உச்ச நீதிமன்றம் இதை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற … Read more