Ajith Kumar: 'ஏகே 62' பட லுக்கில் அஜித்: வெறித்தனமான காத்திருப்பில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது படங்கள் மட்டுமில்லாமல் பட அறிவிப்பையும் வேறலெவலில் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இவரின் ‘துணிவு’ படம் அண்மையில் வெளியானது. இந்தப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 62’ பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘துணிவு’ படத்தில் … Read more

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்! வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த தினத்தில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.  … Read more

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைதுவாரண்ட்டை இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் பெண் நீதிபதி மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த வழக்கில் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இம்மாதம் 29-ம் தேதிக்குள் இம்ரான் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவரை கைது செய்ய ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் போலீசார் லாகூர் சென்றுள்ளதாக … Read more

ரூ.11,600 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி.. சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரியில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரி துறைமுகத்தில் வணிகரீதியான சரக்குகள் கையாளுவதற்கு உண்டான வசதிகள் மேம்படுத்தவும், 70 வயதிலிருந்து 79 வயது வரை உள்ள … Read more

தேவதை போல ஜொலிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்

பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்க சரும ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களை செய்யும். அந்த வகையில் பீட்ரூட் சாறு உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்தவது இன்னும் சில பயன்களை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பார்ப்போம்.     (9NENSN)  தேவையான பொருட்கள்: ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் முல்தானி மிட்டி ( வரண்ட … Read more

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பிடிவாதம்…

டெல்லி: அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்எழுத்துமூலம் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. இன்றைய தொடரில், வெளிநாட்டில் இந்திய அரசு குறித்து, அவமரியாதை செய்த ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கின. முன்னதாக இன்று காலை மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், … Read more

ஜோலார்பேட்டை அருகே காரில் கொண்டு வந்து வயதான தாயை நடுரோட்டில் விட்டுச்சென்ற மகள்: போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே வயதான தாயை காரில்  கொண்டு வந்து நடுரோட்டில் மகள் விட்டுவிட்டு சென்றார். அவரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி சாலையில் கடந்த 2 நாட்களாக 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பட்டினியுடன் மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் மூதாட்டிக்கு தண்ணீர் மற்றும் டீ, காபி, உணவு வழங்கி வந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற … Read more

மார்ச் 21ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: மார்ச் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 21-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது மணக்கோலத்தில் மணமகனுக்கு திடீர் வலிப்பு: மணமகள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு

ஜான்சி: திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது மணமகனுக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பால், மணமகள் அவருடன் செல்ல மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அடுத்த லிகோல் கிர்கியில் வசிக்கும் தீபக் சாக்யா என்பவரின் சகோதரி ஆர்த்திக்கும், ஜான்சி அடுத்த பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது. அதன்பின் மணமகளை அவரது கணவர் வீட்டிற்கு … Read more

சினிமாவில் நடிக்கும் பெண் போலீஸ் அதிகாரி

மத்திய பிரசேத மாநிலம் போபாலை சேர்ந்தவர் சிம்லா பிரசாத். 2010ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் தற்போது அந்த மாநிலத்திலேயே பணியாற்றி வருகிறார். இவரது தாயார் மெஹ்ருன்னிஷா ஒரு எழுத்தாளர், தந்தை பகீரத் பிரசாத் முன்னாள் போலீஸ் அதிகாரி. நடிப்பு, நடனத்தில் ஆர்வம் கொண்ட சிம்லா தந்தையின் விருப்பதிற்காக ஐபிஎஸ் முடித்தார். தற்போது போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். 'அலிப்' படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில் நடித்தார். 2017ம் ஆண்டு அந்த படம் … Read more