எம்ஜி காமெட் EV பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காராக காமெட் (MG Comet EV) என்ற பெயரில் சிறிய ரக கார் ஒன்றை விற்பனைக்கு 200 கிமீ மற்றும் 300 கிமீ ரேஞ்சு என இரு விதமாக விற்பனைக்கு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இரண்டு கதவுகளை பெற்ற பேட்டரி காரில் 4 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா சந்தையில் wuling விற்பனை செய்கின்ற ஏர் இவி காரின் அடிப்படையில் இரண்டு கதவுகளை கொண்ட மாடலாக பெரிய … Read more

21ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! 22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! காரணம் என்ன?!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அந்த அறிவிப்பில், “சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து இந்த கூட்டத்தில் … Read more

அதிகரிக்கும் காய்ச்சல்… மீண்டும் ஊரடங்கு!?

இன்புளூயன்சா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சீனாவின் ஷான்சி மாகாணத்தில் இன்புளூயன்சா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், கொரானா காலத்தில் இருந்தது போல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றான ஷியான் நகரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதல் கட்டமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்படும். தொடர்ந்து, வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் … Read more

`இலங்கையில் பண மோசடி செய்துவிட்டு, தமிழகத்தில் தஞ்சமடைந்துவிட்டார்!' – ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

இலங்கை, திரிகோணமலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த வாரம் இலங்கையிலிருந்து விமான மூலம் சென்னை வந்து அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமுக்கு வந்திருக்கிறார். அங்கு முகாம் பாதுகாப்பு அதிகாரிகளிடம், “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் என்னிடமும், என்னைப் போன்று 12 பேரிடமும் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.72 லட்சத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு, இந்தியாவுக்கு கள்ளப் படகு மூலம் தப்பி வந்துவிட்டார். அவர்மீது திருகோணமலை காவல் … Read more

ஃப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு தற்போது அவசியம் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சல் பரவி வரும் நிலையில், திருச்சியில் உயிரிழந்த இளைஞரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, H3N2 வைரஸ் பாதிப்பால் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்து, அறிய ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், கிருமிநாசினி தீயில் விழுந்ததால் பலத்த தீக்காயமடைந்த சூரியக்குமார் என்ற சிறுவனுக்கு, கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக ஆறு அறுவை சிகிச்சைகள் செய்த மருத்துவக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார். சிறுநீரக செயலிழப்பு, இரத்தக்கொதிப்பு உட்பட … Read more

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து இட ஒதுக்கீட்டை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: அரசு வேலைக்காக போலி சாதிச் சான்று அளித்து இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்று அளித்து 1982-ம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணியில் சேர்ந்தார். 1999-ம் ஆண்டு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவரது சாதிச்சான்று மாநில அளவிலான ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. … Read more

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்; 24 மணி நேரத்தில் டைவர்ஸ்.!

தன்னை தானே நேசிப்பதன் அடுத்தக்கட்டமாக தன்னைத் தானே திருமணம் செய்யும் வழக்கும் வெளிநாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டும் பிரேசிலியன் மாடல் அழகியான கிரிஸ் கேலரா தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டார். அதேபோல் அதே ஆண்டில் பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளம் வழக்கம் இந்தியாவில் இல்லாதிருந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அதுவும் நடந்தது. குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் … Read more

Lokesh Kanagaraj: லோகேஷ் பர்த்டே ஸ்பெஷல்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி லோகேஷின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருந்து வந்த லோகேஷ் கடந்த ஓராண்டில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதற்கு அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகமுக்கிய காரணமாகும். உலகநாயகனை வைத்து அவரின் அதிதீவிர ரசிகரான லோகேஷ் விக்ரம் படத்தை பார்த்து பார்த்து செதுக்கினார். அப்படம் எதிர்பார்ப்பையும் மீறி வெற்றியடைந்தது. அதன் … Read more

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா..!

அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-க்கு 1 என்ற கணக்கில், பார்டர் – கவாஸ்கர் தொடரை இந்திய அணி வென்றது. போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 480 ரன்களும், இந்தியா 571 ரன்களும் குவித்தன. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 175 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில், ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. ஆட்டநாயகன் விருது கோலிக்கும், தொடர் நாயகன் விருது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனிடையே, … Read more