"இதனால் நான் பலமுறை திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன்!"- பரவும் வதந்திகளால் ஆதங்கப்பட்ட தமன்னா

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. தமன்னா, விஜய் வர்மாவுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தமன்னா இது தொடர்பாகப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தமன்னா அதில், “விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் இதுபோன்ற காதல் … Read more

தேங்காய் பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம் என்ற கேள்விக்கு பதில் நல்ல விடயமாக தான் அமையும். நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விடயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும். ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. நன்கு முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து, 3 அல்லது 4 மாதங்கள் பின்னர் முளைவிட்டதும் அதன் உற்பகுதியில் உள்ள பூ தான் தேங்காய் பூ ஆகும். தேங்காயைவிடவும் தேங்காய் … Read more

தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை!

சென்னை: திருவாரூர் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு,  திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. சைவ சமயத்தின் தலைமை இடமாகவும், பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆழி … Read more

சிவகங்கை டி.புதூரில் மஞ்சுவிரட்டில் காளை(யர்)கள் மல்லுக்கட்டு: மாடுகள் முட்டியதில் 41 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை டி.புதூரில் தர்ம முனீஸ்வரர் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 41 பேர் மாடுகள் முட்டியதில் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், டி.புதூரில் தர்ம முனீஸ்வரர் கோயில் மாசித்திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு டி.புதூர் கண்மாய் முன் உள்ள பொட்டல் களத்தில் நேற்று நடந்தது. வாடி வாசலில் முதலில் கோயில் காளைக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் 380 மாடுகள் வாடி வழியாக அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி … Read more

முதல்வர் பற்றி நாவடக்கம் இன்றி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: செல்வப்பெருந்தகை

சென்னை: முதல்வர் பற்றி நாவடக்கம் இன்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்; மேலும் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. வக்கிர குணம் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு பேச முடியும் எனவும் கூறினார்.

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வியூகம் எதிர்கட்சி தலைவர்களுடன் மம்தா ஆலோசனை: நாளை டெல்லி பயணம்!

கொல்கத்தா: ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி நாளை டெல்லி செல்கிறார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக, எதிர்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், எதிர்கட்சி தலைவர்களின் … Read more

சன்னி லியோன் வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் முடிவு

பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில படங்களில் நடித்தும், ஆடியும் இருக்கிறார். இதனால் கேரளாவில் நடக்கும் கடை திறப்பு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இதற்கான கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளவார். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் மோசடி செய்து விட்டதாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில … Read more

கணவர் இறந்த செய்தி கேட்டு பலியான மனைவி!!

காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த செய்தியை கேட்டு மனைவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி – மல்லிகா தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த துரைசாமி காலை நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் துரைசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே துரைசாமி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த தகவல் மனைவி மல்லிகாவுக்கு செல்போன் மூலம் … Read more

கோவை: புலம்பெயர் தொழிலாளிமீது தாக்குதல் – இந்து முன்னணி பிரமுகர் உட்பட 4 பேர் கைது!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கௌதம் சியாமல் கட்டுவா. இவர் கோவை இடையர் வீதியில் புலம்பெயர் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். புலம்பெயர் தொழிலாளிமீது தாக்குதல் `இணைந்தது 10,000 பேரா, 4,000 பேரா?’- பலமுறை முதல்வரே வந்தும், கோவை திமுக-வால் முடியாத அந்த டார்கெட்? அப்போது அந்த வழியாக வந்த சூரிய பிரகாஷ், பிரகதீஷ், பிரகாஷ், வேல்முருகன் ஆகியோர் வந்திருக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் … Read more