எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சாதனையாளர் விருது

பழம்பெரும் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. துள்ளல் பாடல்களுக்கும், அம்மன் பக்தி பாடல்களுக்கும் புகழ்பெற்றவர். அவருக்கு 'ரெயின் டிராப்ஸ்' என்ற அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா இந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கிறார். ஆண்டுதோறும் சிறந்த பெண்களை தேர்வு செய்து விருது வழங்கி வரும் இந்த அமைப்பு இந்த ஆண்டுக்கான விழாவை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடத்தியது. இதில் சிறந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு … Read more

"ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் மானியம் ரூ.300" – புதுச்சேரி முதல்-மந்திரி அதிரடி அறிவிப்பு

புதுவை, புதுவை சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- * அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாட திட்டம். * பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும், சென்டாக் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. * பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டத்தின்கீழ் மருத்துவம், என்ஜினீயரிங், செவிலியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more

அகமதாபாத் டெஸ்ட் 'டிரா': 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பையை வென்றது இந்தியா…!

அகமதாபாத், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 178.5 ஓவர்களில் 571 ரன்கள் குவித்து மொத்தம் 91 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா தரப்பில் விராட் கோலி 186 … Read more

4 நாள் பயிற்சி, போருக்கு போ… புதினிடம் அழுது புலம்பும் வீரர்களின் தாய்மார்கள், மனைவிகள்

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் தங்களது கணவர்கள் மற்றும் மகன்களை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அனுப்பும் அரசின் முடிவுக்கு பெண்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி சி.என்.என். பத்திரிகை வெளியிட்டு உள்ள செய்தியில், ரஷியாவுக்கான டெலிகிராம் சேனல் பகிர்ந்துள்ள வீடியோவில், 4 நாட்களே பயிற்சி பெற்ற தங்களது அன்புக்கு உரியவர்களை தாக்குதல் குழுவில் சேரும்படி, மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாயப்படுத்தி உள்ளனர் என பெண்கள் கூறுகின்றனர். அவர்களில் … Read more

‘2 ஆண்டுக்கு முன் எடுத்த வீடியோ, கணவருடன் திருந்தி வாழ்கிறேன்’: போலீஸ் தேடும் கோவை தமன்னா – வீடியோ

‘2 ஆண்டுக்கு முன் எடுத்த வீடியோ, கணவருடன் திருந்தி வாழ்கிறேன்’: போலீஸ் தேடும் கோவை தமன்னா – வீடியோ Source link

12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் – பள்ளிக்கல்வித்துறை.!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுத இருந்தனர். இதனையடுத்து … Read more

கோபத்தில் மாமியாரின் மூக்கை அறுத்த மருமகன்!!

மத்தியப் பிரதேச மாநிலம் மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மத் பகேல். இவரது மனைவி ராம் விலாசி. இந்த தம்பதிக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். தனது மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மகள் ஷியாம் சுந்தரிக்கும் மருமகன் ராஜூவுக்கும் சமீப காலமாக சின்ன சின்ன சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், ஷியாம் சுந்தரியை ராஜூ தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான … Read more

கொடூரம்! 50க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!!

மதுரை அருகே 50க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் தொல்லை ஆங்காங்கே அதிகம் இருக்கிறது. கேரளா போன்ற மாநிலங்களில் தெருநாய்க்கு பயந்து துப்பாக்கி ஏந்தி சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளது. குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக தெரு நாய்கள் விளங்குகின்றன. ஆனால் அதற்காக அவற்றை விஷம் வைத்து கொல்வது கொடுமையிலும் கொடுமை. அதைப்போன்ற சம்பவம் தான் மதுரை அருகே நடந்துள்ளது. உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் … Read more

`தினமும் 200 பேருக்கு மதிய உணவு'- மதுரையில் ஆதரவற்றோருக்குத் தேடிச் சென்று உணவளிக்கும் நெல்லைக்காரர்

மழையோ, புயலோ எந்தவொரு இயற்கைப் பேரிடராக இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று உணவளிப்பதைக் கடமையாகச் செய்து வருகிறார் நெல்லை பாலு. மதுரையின் `அட்சயப் பாத்திரம்’ என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்குவதைக் கடந்த இரண்டு வருடமாகச் செய்துவரும் இவர், பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கு மாதம்தோறும் அரிசி வழங்கி வருவதையும் பல வருடங்களாகச் செய்து வருகிறார். உணவு தயாரிப்புப் பணி அதிலும் கொரோனா … Read more