புதுச்சேரியில் நில மோசடிகளை விசாரிக்க சிறப்பு பிரிவு: பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் நிம்மதி| Special Unit to Probe Land Scams in Puducherry: Relief for French Citizens
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பலர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பிரான்சில் வசிக்கின்றனர். புதுச்சேரியிலும் பல கோடி மதிப்புள்ள வீடு, நிலம், மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்கி, விட்டு சென்றுள்ளனர். ஆண்டிற்கு ஒருமுறை அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் புதுச்சேரியில் மன நிம்மதிக்காக வந்து தங்கி, அப்படியே தங்களுடைய சொத்துகளையும் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.அப்படி வந்து பார்க்கும்போது, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர்களின் சொத்துகளை போலி பத்திரம் தயாரித்து … Read more