ஒரு டொலரின் ஒன்றின் தற்போதைய விற்பனை விலையில் எவ்வளவு தெரியுமா? இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று (13-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, கொள்முதல் பெறுமதி  விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர் 311 ரூபா 82 சதம் 328 ரூபா 86 சதம் ஸ்ரேலிங் பவுண் 376 ரூபா 59 சதம் 399 ரூபா  08சதம் யூரோ 333 ரூபா 36 சதம்  353 ரூபா 03 சதம் சுவிஸ் பிராங் 338 ரூபா 42 சதம் 361 ரூபா 33 சதம் கனடா டொலர் 225 ரூபா 60 சதம் … Read more

தமிழக கேந்திரிய வித்யாலயாவில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிப்பு! மத்தியஅரசு பதில்

டெல்லி:  தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயாவில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக உறுப்பினரின் கேள்விக்கு மத்தியஅரசு பதில் கூறியுள்ளது. அதுபோல ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் பதில் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் கேந்திரிய வித்யிலயா பள்ளிகளில் தமிழ்பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், கேந்திர வித்யாலயா … Read more

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் தீவிரம்: அயோடின் உப்பு மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதால் உற்பத்தியாளர்கள் வேதனை

நாகை: வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.  நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளி, கடினால் வயல், கோடிய காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9,000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது இரவு பகலாக உப்பு உற்பத்தி … Read more

நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது. காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையிலடைத்து துணை ஆணையர்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அதானி குழும முறைகேடு தொடர்பாக எந்த விசாரணை ஆணையம் அமைக்கப்படவில்லை: மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சகம் பதில்

டெல்லி: அதானி குழும முறைகேடு தொடர்பாக வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த எந்த குழுவையும் ஒன்றிய அரசு அமைக்கவில்லை என மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதன் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தன. இந்நிலையில், ஹிண்டன்பர்க்கின் அறிக்கை மீது விசாரணை நடத்த ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணை ஆணையத்தை … Read more

'அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?' – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்ற இந்திய அணி| Indian team qualified for World Test Championship final

புதுடில்லி: வரும் ஜூன் 7ல் லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றால் உலக டெஸ்ட் … Read more

டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு சீல் : ராதாரவி விளக்கம்

தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கம் சென்னையில் உள்ளது. இதன் தலைவராக இடையில் சில ஆண்டுகள் தவிர தொடர்ந்து ராதாரவி இருந்து வருகிறார். ராதாரவி மீது ஏற்கெனவே பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. மீடூ குற்றச்சாட்டுகளும் இருந்தது. இந்த நிலையில் புதிதாக சங்க கட்டிடத்தை கட்ட மாநகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது சங்க கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராதாரவி விளக்கம் ஒன்றை … Read more

கோவையில் கல்லூரி மாணவி கடத்தல்.! போக்சோவில் ஓட்டுநர் கைது.!

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கடத்திச்சென்ற ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில், விடுதியில் தங்கி படித்து வருபவர் சேலத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற மாணவி கல்லூரிக்கு திரும்ப வரவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகம் இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் … Read more