பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம்..!!

உலகில் 38 நாட்களில் பெண்கள் மேலாடையின்றி பொதுவெளியில் உள்ள நீர் நிலைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 39 நாடுகளில், கடற்கரைகளில் மேலாடையின்றி குளிக்கவும், சூரிய குளியல் எடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 29 நாடுகளில் இதைப் பற்றி தெளிவான எதுவும் வகுக்கவில்லை. வல்லரசு நாடான அமெரிக்காவில், 32 மாகாணங்களில், மேலாடையின்றி சூரிய குளியல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகள்,இதைவிட ஒருபடி மேலே போய் முழு நிர்வாண குளியலுக்கு அனுமதி வழங்கியுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியின் தலைநகர் … Read more

போலி நகைகளை அடகு வைத்து நூதன மோசடி; முன்னாள் எஸ்.ஐ உட்பட நால்வர் கைது – இளம்பெண்ணுக்கு போலீஸ் வலை!

காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்தவர் கைலாஷ் (36). இவர், காரைக்கால் பெரமசாமி பிள்ளை வீதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு 10-ம் தேதி மர்ம நபர் ஒருவர் வந்து, தன்னிடம் 12 பவுன் செயின் இருப்பதாகவும், அதை அடகு பிடித்துக் கொண்டு, பணம் தரும்படியும் கேட்டிருக்கிறார். அந்த நபரிடம் நகையை கைலாஷ் வாங்கி சோதனை இயந்திரத்தில் பரிசோதித்ததில், 916 தங்க நகை என்றும், 12 பவுன் இருப்பதாகவும் காட்டியிருக்கிறது. இருந்தும் நகையில் சற்று சந்தேகம் … Read more

வெயிலால் கருகிய வெள்ளை சாமந்தி பூக்கள் – ஓசூர் பகுதி விவசாயிகள் கவலை

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே கடும் வெயிலால் வெள்ளை சாமந்தி பூக்கள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், சூளகிரி பகுதிகளில் ரோஜா, சாமந்தி, செண்டு மல்லி மற்றும் பல்வேறு அலங்கார மலர்கள் ஆண்டு முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி பூக்கள் மட்டும் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல், … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவின் தொடர்பு என்ன? – அமலாக்கத் துறை விளக்கம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் தொடர்பு குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்திருக்கிறது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் … Read more

மாதம் 2000 ரூபாய்: யார் யாருக்கு? நிழல் நிதிநிலை அறிக்கையில் பாமக சொன்னவை என்ன?

தமிழ்நாடு அரசு விரைவில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை, பொது நிழல் நிதி நிலை அறிக்கை ஆகியவை பாமக சார்பில் வெளியிரப்பட்டு வருகிறது. 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட நிலையில் இன்று பொது நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது ராமதாஸின் … Read more

Oscars 2023, RRR: விசில் போடு: ஆஸ்கர் விழாவில் வேஷ்டி, சேலையில் அசத்திய ஆர்.ஆர்.ஆர். படக்குழு

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்திருக்கிறது. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர். ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு முன்னதாக கோல்டன் குளோப் விருது கிடைத்தது. ஆஸ்கர் விருது விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தினார்கள். அதை பார்த்து … Read more

Oppo Find N2 Flip இந்தியாவில் 79,999 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம்! கவர்ச்சியான மடிப்பு டிசைன்!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சீனாவின் Oppo நிறுவனம் Foldable ஸ்மார்ட்போன் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யபட்டது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலகளவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டு ஸ்க்ரீன் டிஸ்பிலே இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Mediatek Octa Core Dimensity 9000+ SOC உள்ளது. விலை விவரம் இந்தியாவில் Oppo Find N2 Flip 8GB + 256GB … Read more

தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் விரைவில் டிஜிட்டல் மயம்!

மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் அனைத்து அரசு துறைகளில் அனைத்திலும் டிஜிட்டல் மையமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழக அரசு என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.  சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. யுமாஜின் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு புத்தொழில் குறு நிறுவனங்கள்மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு … Read more

மூட்டு வலியா? இதோ ஒரு அறிய தீர்வு!!

மூட்டு வலி என்று கூறும்போதே அதில் வலி தெரியும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அது வலி தரும். மூட்டு வலி உடனடியாக தீவிரம் அடையாது. ஆனால் அது வந்துவிட்டால் வலி அதிகரிக்கும். உடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உடலின் அனைத்து எடையையும் தாங்கக்கூடிய சுமைதாங்கியாக காணப்படுகிறது. உடல் இயக்கங்கள் அனைத்திலும் அதன் பங்கு முக்கியமானதாகின்றது.  மூட்டு வலி வருவதற்கான அறிகுறிகள் மூட்டு வீக்கம் மூட்டுப்பகுதியில் சூடான உணர்வு மூட்டு சிவந்து காணப்படும் நெஞ்சுவலி … Read more

சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ளக்கூடாது! அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பாளராகவும், விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சினிமா தொடர்பாக இனிமேல்  யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளார். திமுகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி, சினிமா தயாரிப்பு , விநியோகம்  மட்டுமின்றி சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். சிறிது சிறிதாக திரையுலக்குள் புகுந்த உதயநிதி தற்போது தமிழ்நாட்டின் திரையுலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். இதனால்  சர்ச்சைகள் எழுந்த … Read more