பழனி அருகே கிணறு தோண்ட வைத்திருந்த வெடி வெடித்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!!
திண்டுக்கல்: பழனி அருகே கிணறு தோண்ட வைத்திருந்த வெடி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பழனி அருகே வடபருத்தியூர் கிராமத்தில் கிணறு தோண்டுவதற்காக வெடி வைத்திருந்த போது எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடபருத்தியூர் கிராமத்தில் விவசாயி செல்லத்துரை என்பவர் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கிணறு தோண்ட ஆழமாக வெட்டும் போது பாறை இருந்ததால் வெடி … Read more