முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 100 நாள் வேலை வழங்க பரிந்துரை:அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சிவகங்கை: முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 100 நாள் வேலை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி அளித்துள்ளார். ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தி உள்ளது வேதனையளிப்பதாக அமைச்சர் சிவகங்கையில் பேட்டி அளித்துள்ளார்.

பணிகள் முடியாத சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி.. தேர்தலுக்காக மக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பதா என சாடல்!!

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு-மைசூரு இடையிலான அதிவிரைவு சாலை பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், அதனை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒன்றிய காங்கிரஸ் அரசின் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு 2018ம் ஆண்டு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கியது. அப்போது ரூ.6,420 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்ட சாலை தற்போது பாஜக ஆட்சியில் 10,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாக காங்கிரஸ் … Read more

‛தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை குழு அமைச்சாச்சு: திமுக எம்பிக்கு மத்திய அமைச்சர் பதில்| ‛Attack on Tamil Nadu students: Ministry of Inquiry Committee: Union Ministers reply to DMK MP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‛டில்லி நேரு பல்கலை.,யில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது’ என லோக்சபாவில் திமுக எம்.பி ஆ.ராசா கேள்விக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். புதுடில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில், தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தாக்கப்பட்டு காயமுற்றார். இது தொடர்பாக பார்லிமென்ட் லோக்சபாவில் திமுக … Read more

ரூ300 சிலிண்டர் மானியம்; புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட்

ரூ300 சிலிண்டர் மானியம்; புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் Source link

திருவாரூர் ஆழித்தேரோட்டம்.. ஏப்ரல் 1ம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

வரும் ஏப்ரல் 1ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய … Read more

தமிழகத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸால் இளைஞர் பலி? அமைச்சர் சொல்வதென்ன ?

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 90க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. … Read more

பள்ளி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி! – வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில், கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்டச் சிறுமி விளையாடுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது கழிவறைகளில் கூட்டமாக இருந்ததால், அருகில் இருந்த மலைக்கு தன் அவசரத் தேவைக்காகச் சென்றிருக்கிறார். பாலியல் வன்கொடுமை அந்த சமயத்தில் அங்கு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள், அந்த சிறுமியைத் தாக்கி, வலுக்கட்டாயமாக பைக்கில், … Read more

குறவன் – குறத்தி ஆட்டத்திற்குத் தடை – தமிழக அரசு உத்தரவு

சென்னை: திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவில், “ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகமும் குறிப்பாக பழங்குடியின மக்கள் இழிவுபடுத்தப்படும் விதமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும், குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல், … Read more

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதியோர் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் வசதி – தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய‌ தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் 3 பேர் அடங்கிய குழு கடந்த 9-ம் தேதி பெங்களூரு வந்தது. இந்த குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், … Read more

நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு – இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம்

டெல் அவிவ்: இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அந்நாட்டு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 வாரங்களாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிதுறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து … Read more