நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது: பிரதமர் மோடி பாராட்டி சொன்ன 4 விஷயங்கள்!
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் தென்னிந்தியாவில் இருந்து சென்றிருந்த ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு லாரன் கோட்லீப் குழுவினர் நடனமாடி அசத்தினர். ஆஸ்கர் விருது கவுரவம் இந்நிலையில் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேர்ந்தது. உலக சினிமா கலைஞர்கள் … Read more