நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது| An Oscar Award for our Indian song Nattu., Nattu
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் இந்திய திரைப்படத்தின் நாட்டு, நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த பாடல் குளோபல் விருதை தட்டி சென்றிருந்தது. கீரவானி என்ற இசை அமைப்பாளர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த பாடலும் , காட்சியும் இன்று ஒளிபரப்பப்பட்டது. இந்திய திரைப்படத்திற்கு … Read more