மாதவரம் பேருந்து நிலையம்; 50 மீட்டர் நீள பாலம்… அசத்தல் மெட்ரோ கனெக்ஷன் ஏற்பாடுகள்!
தலைநகர் சென்னையில் முதல்கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக ஊதா, சிவப்பு, காவி ஆகிய மூன்று வழித்தடங்களில் 2026ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) முக்கிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மாதவரம் பேருந்து நிலையம் அதாவது, மெட்ரோ ரயில் நிலையத்தை அருகிலுள்ள பேருந்து நிலையங்கள் உடன் இணைக்க … Read more