கடலூரில் பரபரப்பு : ஒரே நேரத்தில் பற்றி எரிந்த 8 படகுகள்.!
கடலூர் மாவட்டத்தில் துறைமுகம் அருகே அக்கரை கோரி பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்வார்கள். இந்நிலையில் மீனவர்கள் நேற்று வழக்கம் போல் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்திலேயே படகுகள் அனைத்தும் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடிவந்து படகுகளை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், எட்டு பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் … Read more