பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து… வீடியோ

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் இன்று தொடங்குகிறது. 8.8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த பொதுத் தேர்வினை எழுத உள்ளனர். இதற்காக 3,169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  90 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களையும்,  அறிவுரைகளையும் வழங்கி வீடியோ … Read more

சிறந்த வெளிநாட்டு படம் All Quiet On The Western Frontக்கு வழங்கப்பட்டது

அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது All Quiet On The Western Front படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் திரிசூல் மூலம் 33வது குற்றவாளி சவுதியில் இருந்து நாடு கடத்தல்: சிபிஐ நடவடிக்கை

புதுடெல்லி: ஆபரேஷன் திரிசூல் மூலம் கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். நிதி, பண மோசடி, கடத்தல், கொலை குற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி வெளிநாடு தப்பியோடிய குற்றவாளியை கண்டுபிடித்து இந்தியா கொண்டு வர ஆபரேஷன் திரிசூல் திட்டத்தை சிபிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. தப்பிய குற்றவாளி எந்த நாட்டில் தங்கியிருக்கிறான் என்பதை இன்டர்போல் போலீசார் உதவியுடன் கண்டறிவது, பின்னர் அந்நாட்டின் அமைச்சக உதவியுடன் அவனை நாடு கடத்த ஏற்பாடு செய்வது, பிறகு … Read more

”என் பிள்ளை இறந்தப்போ கூட நான் குட்டியை விட்டுட்டு போகல“ – ஆஸ்கர் ஆவணப்பட பெள்ளி பேட்டி

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவணப்படத்தில் நடித்த பெல்லி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்து ஒருசில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் … Read more

இலங்கையில் யில் அதிகரிப்பு

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், விவசாய உற்பத்திகளுக்கு பயன்டுத்தப்படும் இரசாயனங்களே இதற்கான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’

95th Academy Award 2023: நாட்டு நாடு RRR சிறந்த அசல் பாடலுக்கான 2023 அகாடமி விருதுகளை வென்றது நாட்டு நாடு பாடல். இதுமிகப்பெரிய சாதனையாகும். 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததற்குக் காரணம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ‘Naatu Naatu’ from RRR … Read more

இந்திய சினிமாவிக்கு பெருமை தேடி தந்த ’The Elephant Whisperers’ ஆவணக் குறும்படம் : ஆஸ்கர் விருது வென்று சாதனை

இந்திய சினிமாவிக்கு பெருமை தேடி தந்த ’The Elephant Whisperers’ ஆவணக் குறும்படம் : ஆஸ்கர் விருது வென்று சாதனை Source link

தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறதா? – நோயாளிகளின் சளி மாதிரிகள் ஆய்வு.!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாத் தொற்றால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த கொரோனாத் தொற்றில் உலக நாடுகளில் கோடி கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒன்றிய அரசுகள் தொற்று பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து இந்த கொரோனாத் தொற்று கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் குறைந்து வந்ததால் உலக நாடுகள் தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் பொதுமக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். … Read more

ஜெர்மனியில் சாதிக்கும் தமிழக செஸ் விளையாட்டு வீரர் ! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரம் கோயம்புத்தூரின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல் பதித்துள்ளார் ஷாஜெய்ப் ஷானவாஸ் தப்ரேஸ். கோயம்புத்தூரை சேர்ந்த 11 வயதான ஷாஜெய்ப், ‘ஜெர்மனி செஸ் கூட்டமைப்பு’ நிர்வாகத்தினர் நடத்திய 5 கட்ட செஸ் போட்டிகளில் அனைத்திலும் முதல் இடத்தை பிடித்து ஜெர்மனியின் தற்போதைய … Read more