தி.மு.க. மறந்த 75 சதவீத இடஒதுக்கீடு.. நிதிஷ் குமாருக்கு ஓர் வேண்டுகோள்.. சீறும் நாம் தமிழர் சீமான்
தி.மு.க. மறந்த 75 சதவீத இடஒதுக்கீடு.. நிதிஷ் குமாருக்கு ஓர் வேண்டுகோள்.. சீறும் நாம் தமிழர் சீமான் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தி.மு.க. மறந்த 75 சதவீத இடஒதுக்கீடு.. நிதிஷ் குமாருக்கு ஓர் வேண்டுகோள்.. சீறும் நாம் தமிழர் சீமான் Source link
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்களில் குறவன் குறத்தி ஆட்டம் நடைபெறுவது வழக்கம். அதில் குறவன் குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் போல ஆபாசமாக ஆடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அதில் குறிப்பிட்ட சமூகத்தினர் அவமதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் கடந்த மார்ச் … Read more
அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 95வது அகாடமி விருதுகள் நிகழ்வைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொடங்கி வைத்தார். Oscars 2023: The Elephant Whisperers The Elephant Whisperers இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய ‘All that … Read more
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அறைக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் தேதி … Read more
புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 18-வது கூட்டம் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ‘‘ஸ்மார்ட் நீதிமன்றங் கள் மற்றும் நீதித்துறையின் எதிர் காலம்’’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீதித்துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இ-நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் நீதித்துறை திறம்படவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள், தேவையான டிஜிட்டல் … Read more
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி தனது வேகத்தை கூட்டியுள்ளார். மாற்றுக் கட்சியிலிருந்து ஆள்களை இணைத்து வரும் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கத்தை அழைத்து வர ஸ்கெட்ச் போட்டுள்ளதாக சொல்கிறார்கள். எடப்பாடியின் சாதுர்யம்!அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து வழிநடத்தி வந்த போது கட்சியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைத்து தரப்பையும் தன் பக்கம் கொண்டுவர எடப்பாடி … Read more
கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023-24 தொடங்கியது. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொது பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத கால விடுமுறைக்கு பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) தொடங்குகிறது. இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது. இதில் … Read more
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வின் நன்மை எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது நுகர்வோருக்கு வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி விலை திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எரிபொருளின் விலையில் நிச்சயமாக ஓரளவு குறையும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளமையினால் கிடைத்த நன்மை இலங்கையிலுள்ள எரிபொருள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுமா என வினவப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு … Read more
லாஸ் ஏஞ்செல்ஸ்: 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது. இதில், இந்தியாவின் ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர். சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது Black Panther: Wakanda Forever.
திருச்சி: திருச்சியில் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் ஏறி, நடைபாதையில் தூங்கிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். திருச்சி காந்திமார்க்கெட் பெரியகம்மாள தெருவை சேர்ந்தவர்கள் லெட்சுமி நாராயணன் (23), அஸ்வந்த் (21). சகோதரர்களான இருவரும், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து ராஜகோபுரத்துக்கு காரில் சென்றனர். காரை அஸ்வந்த் ஓட்டினார். கீதாபுரம் என்ற இடத்தில் திடீரென காரின் முன்பக்க மற்றும் பின் பக்க டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இதனால் கட்டுப்பாட்டை … Read more