ஆஸ்கர் விருதுகள் 2023: சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றது All Quiet on the Western Front
ஆஸ்கர் விருதுகள் 2023: சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதுகளை All Quiet on the Western Front என்ற திரைப்படம் வென்றது. இந்த படம் ஏற்கனவே சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுகளை வென்றுள்ளது.