பாக்.கில் மனித உரிமை, பேச்சுரிமை மீறல்: அமெரிக்க எம்பி புகார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மனித உரிமை, பேச்சுரிமை தொடர்ந்து மீறப்படுவது கவலை அளிப்பதாக அமெரிக்க எம்பி தெரிவித்தார். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் வெளிநாட்டு விவகாரக் குழுவில் இடம் பெற்றுள்ள ஜனநாயக கட்சியின் மூத்த எம்பி பிராட் ஷெர்மன் தனது டிவிட்டரில், ‘’பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைகள் கவலை அளிப்பதாக உள்ளது,’’ என்று கூறியுள்ளார். அவர் டிவிட்டரில் வெளியிட்ட தனது வீடியோ பதிவில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியின் மூத்த தலைவர் வெளியிட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். … Read more

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் Source link

கடலூர்: வீடு புகுந்து கல்லூரி மாணவி பலாத்காரம்… வாலிபர் மீது வழக்குப்பதிவு.! போலீசார் தீவிர விசாரணை.!

கடலூர் மாவட்டத்தில் வீடு புகுந்து வாலிபர் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் புலிவளம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவருடைய மகன் அமர்நாத் (21). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்த அமர்நாத், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பலமுறை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்றும் … Read more

மனிதர்களைபோல் ‘ரேக்ளா ரேஸ்’ காளைக்கு எலும்பு முறிவு சிகிச்சை – வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்த்த அரசு மருத்துவர்

மதுரை: போட்டியில் காயமடைந்து எலும்பு உடைந்த ‘ரேக்ளா ரேஸ்’ காளைக்கு மனிதர்களை போல், அரசு கால்நடை மருத்துவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்துள்ளார். காளையை மருத்துவமனைக்கு அழைத்த வர முடியாததால் காளை உரிமையாளர் வீட்டிற்கே சென்று இந்த சிகிச்சையை கால்நடை மருத்துவர் அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும், காளைகளுக்கும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் கிராமம் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிலும் தற்போது பிரபலமாக இருக்கிறது. தமிழகத்தில் ‘ரேக்ளா ரேஸ்’ போட்டிகள், ஈரோடு, திருப்பூர், கோவை, சிவகங்கை, தேனி … Read more

“இந்த பண்பு தான் என்னை ஈர்க்கிறது” விராட் கோலி குறித்து மனைவி அனுஷ்கா பெருமிதம்!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசி இருந்த நிலையில், இந்த பண்பு தான் என்னை ஈர்க்கிறது என்று நடிகரும், கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். சதம் விளாசிய விராட் கோலி இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். The … Read more

தீவிரவாதத்திற்கு எதிரான போர் தொடரும்: அமித் ஷா

ஐதராபாத்:  தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான  போர் தொடரும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.  மத்திய தொழில் பாதுகாப்புப் படையின்(சிஐஎஸ்எப்) 54வது அமைப்புதின விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்று மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.   தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, “தொழில் நிறுவனங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி … Read more

ஜி.வி.பிரகாஷ் குமாரின் முதல் நேரடி இசை நிகழ்ச்சி: கோவையில் மே 27ம் நடக்கிறது

கோவை: இசை அமைப்பாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல்வேறு துறைகளில் இயங்குபவர், ஜி.வி.பிரகாஷ் குமார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பெயரிடப்பட்ட அவரது இசை நிகழ்ச்சி, வரும் மே 27ம் தேதி கோவையிலுள்ள …

ஆர்எஸ்எஸ். கூட்டத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை: ஆண்டு கூட்டத்தில் ஆலோசனை

சமால்கா: ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பெண்களை அதிகளவில் பங்கேற்க செய்வது குறித்து அரியானாவில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அரியானாவில் உள்ள சமால்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின்  ஆண்டு கூட்டம் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், கடந்த ஓராண்டில் ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டன. அடுத்தாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் பங்கேற்று பேசிய அதன் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, ‘‘தற்சார்பு இந்தியா, … Read more