இங்கிலாந்துக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்துக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு Source link

கறிவிருந்துக்கு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிய புதுமணத் தம்பதிகள் – வழியில் நேர்ந்த கொடூரம்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் மகள் ராகினிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வீகராஜன் மகன் செந்தில்குமாருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில், நேற்று இவர்கள் இருவரும் ராகினியின் தாய் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் அங்கு நடைபெற்ற கிடா வெட்டு திருவிழாவில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் பெரம்பலூர் நோக்கி புறப்பட்டனர்.  இதையடுத்து அவர்கள் இருவரும் … Read more

திருச்சியில் கரோனாவுக்கு இளைஞர் உயிரிழப்பு – நீண்ட இடைவெளிக்கு பின்னர் பதிவாகியுள்ளது

திருச்சி: திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று உயிரிழந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 36 ஆகவும், திருச்சியில் பாதிப்பு 6 ஆகவும் இருந்தது. இருப்பினும் கடந்த ஒரு வருடமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், திருச்சி சிந்தாமணி பகுதி பூசாரி தெருவைச் சேர்ந்த உதயகுமார் (27) என்பவர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் … Read more

லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லங்கள் என 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத், அவர் மகன் தேஜஸ்வி  மற்றும் லாலுவின் குடும்பத்தினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 24 இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம், தங்கம், வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். ரயில்வே வேலைக்கு லாலு குடும்பத்தினர் நிலம் பெற்றதில் 600 கோடி ரூபாய்க்கான பொருளாதாரக் குற்றம் நடந்திருப்பதாக சோதனைகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே சம்மன் … Read more

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி பாஜவை வளர்க்க முயற்சி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கூடலூர்: தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி பாஜவை வளர்க்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்கிறது. இது கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத கூடலூர் சட்டமன்ற தொகுதி விவசாயிகளின் நிலப்பிரச்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாறு குறித்த விளக்க பொதுக்கூட்டம் கூடலூர் காந்தி திடலில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் … Read more

ஓடிடியில் பதான் ரிலீஸ்

மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான பான் இந்தியா படம், ‘பதான்’. இந்தப் படம் கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள 8,000க்கும் …

ஜம்முவில் பெண்ணை கொன்று உடலை கூறு போட்டு புதைத்தவர் கைது

ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரின் சோய்புக் பகுதியை சேர்ந்த தன்வீர் அகமத் கான் என்பவர், பயிற்சி வகுப்புக்கு சென்ற தன் 30 வயது சகோதரியை காணவில்லை என சோய்புக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மொகந்த்பொரா புட்காம் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது வானி(45) உள்ளிட்ட சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷபீர் அகமது வானி, காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்ணை கொலை செய்து, உடல் பாகங்களை … Read more

அய்யா வைகுண்டர் பிறந்த நாள்; பிரதமர் மோடி புகழஞ்சலி| Ayya Vaikunders birthday; Praise for Prime Minister Modi

புதுடில்லி : அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், தாமரைக்குளம் அருகில் உள்ள சாமிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்ட சுவாமிகள், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவி வந்த ஜாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். சமூக நீதிக்காக போராடிய வைகுண்டரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அய்யா வைகுண்ட சுவாமிகளின் … Read more