மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் … Read more

நிதியமைச்சருக்கு தேர்தல் ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பணத்தை விடுவிக்குமாறு நிதியமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை இன்றைய தினம் (13.03.2023) நிதியமைச்சர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை கொடுப்பது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். … Read more

மதுரை ஏர்போர்ட்டில் பயணி தாக்கப்பட்ட சம்பவம் எடப்பாடி, மாஜி அமைச்சர் மீது வழக்கு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பயணி தாக்கப்பட்ட சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். விமான நிலைய நுழைவாயிலை நோக்கி அவர் பேருந்தில் பயணித்தபோது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமியை பார்த்து, ‘துரோகத்தின் அடையாளம்’ எனக்கூறி வீடியோ எடுத்து … Read more

யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்: சொல்கிறார் ராஷ்மிகா

மும்பை: கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தனது அழகின் ரகசியம் குறித்து கூறியதாவது: எல்லோரிடமும் ஒவ்வொருவிதமான அழகு இருக்கிறது. கண்ணாடி  முன்னால் நின்று என்னைப் பார்க்கும்போது, …

பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஆன்லைன் ரம்மிக்கு தடை குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கவுள்ளது. இதில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் இன்று விவாதிக்க கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் குடியரசு … Read more

தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது: அஜித் பட வாய்ப்பு பறிபோனது குறித்து விக்னேஷ் சிவன் பதிவு

நடிகர் அஜித்குமாரின் 62வது படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு, மகிழ் திருமேனி இயக்குவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விக்னேஷ் சிவனின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல் பரவி வருகின்றன. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தன் குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது: என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து … Read more

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இப்படி ஒரு செய்தியா – ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

உயர்த்தப்படவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து, விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சமுதாயத்தில் அடித்தளத்திலுள்ள ஏழை எளிய மக்கள் சிறப்புற வாழ வழி செய்யும் வகையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினை அவ்வப்போது கண்காணித்து, அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய மாநில … Read more

தொண்டர்களை கட்டுப்படுத்தி வச்சிருக்கோம்; இ.பி.எஸ் மீதான வழக்குப் பதிவுக்கு எதிராக அ.தி.மு.க போராட்டம் அறிவிப்பு

தொண்டர்களை கட்டுப்படுத்தி வச்சிருக்கோம்; இ.பி.எஸ் மீதான வழக்குப் பதிவுக்கு எதிராக அ.தி.மு.க போராட்டம் அறிவிப்பு Source link

புதுச்சேரி | 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்சில் முழுபட்ஜெட் – மகளிருக்கு சிறப்பு திட்டங்கள்?

புதுச்சேரி: புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்சில் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நாளை தாக்கல் செய்கிறார். இப்பட்ஜெட்டில் வழக்கம்போல் வரி விதிக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மகளிருக்கு அதிகளவில் சிறப்பு திட்டங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு … Read more

உக்ரைனை தொடர்ந்து தைவானை சூளும் போர் மேகங்கள்; அமெரிக்கா அடாவடி.!

அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவை அடிபணிய வைக்க, உக்ரைன் மூலம் அமெரிக்கா போர் தொடுத்து வருகிறது. நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்கி, அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளை அனுப்பி போரில் ஈடுபடுகிறது அமெரிக்கா. அதேபோல் தற்போது தைவானிலும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சீனாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அரசப்படைகள் வெளியேறி உருவாக்கியது தான் தைவான் எனும் நாடு. ஆகவே வரலாற்று ரீதியாக தைவானும் சீனர்களின் நாடு தான். வெவ்வேறு … Read more