பக்முட்டில் தீவிரமடையும் போர்: கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை

கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்டில் நடைபெற்று வரும் போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னேறும் ரஷ்ய படைகள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், ரஷ்யா தனது தாக்குதல் திறனை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட் மீது ரஷ்ய படைகள் தங்கள் கவனத்தை குவித்து வருகின்றனர். Reuters நகரின் … Read more

காரைக்காலிலிருந்து நாகப்பட்டினம் வழியாக மதுரைக்கு மாலை நேர ரயில் இயக்க வேண்டும்: எம்பி செல்வராசு வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக மதுரைக்கு மாலை நேரத்தில் ரயில்கள் இயக்க வேண்டும் என நாகப்பட்டினம் எம்பி செல்வராசு கூறினார். நாகப்பட்டினம் எம்பி செல்வராசு, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் சின்காவுடன் எம்பிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் நாகப்பட்டினம் எம்பி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களின் தேவைகள், கோரிக்கைகள் முன்வைத்து கூறியதாவது: கம்பன் விரைவு எக்ஸ்பிரஸ் உடனடியாக இயக்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் பணியாளர் நியமனம் ரயில்கள் … Read more

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்..!

டெல்லி: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிப்பது குறித்த மசோதா இயற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை கவர்னர் சமீபத்தில் திருப்பி அனுப்பியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதாவை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்றும் … Read more

சூர்யா 42 படம் குறித்த முக்கிய அப்டேட்!

நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் நிகழ்காலம் மற்றும் பீரியட் படமாகவும் உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா, 5 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை 2024 பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். … Read more

அரைபோதையில் வந்தவனை வைத்து வழக்கு போட்டுள்ளார்கள்! திமுக அரசு மீது செல்லூர் ராஜு காட்டம்! 

மதுரை விமான நிலையப் பேருந்தில் பயணிக்கும் பொழுது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, அதே பேருந்தில் வந்த பயணி ஒருவர் ஒருமையில் விமர்சித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் குறித்து இன்று அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் பேசியதாவது, “சிங்கப்பூரில் இருந்து அரை போதையில் வந்த ஒருவன், ஒருமையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விமர்சிக்கிறான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறையினருக்கே இங்கு பாதுகாப்பு இல்லை.  … Read more

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ.. ஃபிக்ஸட் டெபாசிட்.. எது பெஸ்ட்.. சீனியர் சிட்டிசன்ஸ் நோட் பண்ணுங்க

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ.. ஃபிக்ஸட் டெபாசிட்.. எது பெஸ்ட்.. சீனியர் சிட்டிசன்ஸ் நோட் பண்ணுங்க Source link

சூப்பர்! இனி 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ!!

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள், மாதவரம்- சிறுசேரி, மாதவரம் – சோழிங்கநல்லூர், பூந்தமல்லி – விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகின்றன. 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியில் 128 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் … Read more

உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்துக்குள்ளான கார்: 4 பேர் காயங்களுடன் மீட்பு

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கார் ஒன்று சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்து கருகியது. இதில் பயணித்த 4 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிகில் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், குடும்பத்தினருடன் காரில் திருவனந்தபுரத்திற்கு சென்று விட்டு இன்று மீண்டும் சென்னை நோக்கி பயணித்துள்ளார். அப்போது கார் சென்னை … Read more

2 ஆயிரம் பெண்களின் மெகா பைக் பேரணி; குடியரசு தலைவர் பெருமிதம்.!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இன்று டெல்லியில் உள்ள கன்னாட் பகுதியில் நவ்பாரத் டைம்ஸ் நடத்திய அனைத்து மகளிர் பைக் பேரணியில் ஏராளமான பெண்கள் பைக்கர்கள் பங்கேற்றனர். ‘புலா தே தர், ஜி பெஃபிகர்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை மிகவும் சிறப்பான பைக் பேரணியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆன்லைன் வழியாக கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, மத்திய இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், திரைப்பட நடிகை சன்யா … Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நடந்த விபரீதம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்!

வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும்போது கட்டிடம் இடிந்து ஹிட்டாச்சி வாகனத்தின் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும், சர்வீஸ் சாலையிலும் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து  கடைகள் மற்றும் வணிக வளாகங்களை கட்டியுள்ளனர்.  அதனைத்தொடர்ந்து நேற்று முதல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.சி.பி, ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றப்பட்டு … Read more