பிஞ்சு மகளை துன்புறுத்திய நபர்: மான் கொம்பால் பழி தீர்த்த தந்தை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் காவல் நிலையம் சென்ற நபர், தம்மை கைது செய்ய வேண்டும் எனவும், தமது பிஞ்சு மகளை துன்புறுத்திய நபரை இறுதியில் பழி வாங்கியதாகவும் கூறியுள்ளார். உடல் முழுவதும், கைகளிலும் ரத்தம் பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவலில், லெவி ஆக்ஸ்டெல் என்ற நபரே காவல் நிலையம் சென்று தம்மை கைது செய்ய வலியுறுத்தியவர். உடல் முழுவதும், கைகளிலும் ரத்தம் காணப்பட்ட நிலையில் பொலிசார் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். @getty பின்னர் முன்னெடுத்த விசாரணையில், … Read more

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு: தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு

திருச்சி: நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துமனையில் உயிரிழந்தார். மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் என நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை235 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று அடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 … Read more

மோடிக்கும், பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது..! பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

பெங்களூரு: மோடிக்கும், பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், பெங்களூரு -மைசூரு நெடுஞ்சாலை அமைப்பதில் நான் தீவிரமாக இருந்தேன் என பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் மோடி கூறினார். நான் எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறேன், எளிய மக்களுக்கான பணத்தை காங்., கொள்ளையடித்துக் கொண்டிருந்தது என பிரதமர் மோடி பேசினார்.

ஒவ்வொரு தேர்தலும் ஆணையத்திற்கு ‘அக்னி பரீட்சை’: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

பெங்களூரு: ஒவ்வொரு தேர்தலும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘அக்னி பரீட்சை’ என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார். கர்நாடா பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்திய  தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடக  சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடையும்; அதற்கு  முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதுவரை 400 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 17 நாடாளுமன்றத் தேர்தல்கள், 16 குடியரசுத் தலைவர் … Read more

இந்தியன்-2 படக்குழுவை முற்றுகையிட்ட கிராமத்து மக்கள்!

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் உள்ள டச்சுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுடன் இணைந்து கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் … Read more

பலுசிஸ்தானில் வலுக்கும் போராட்டம்… சாமாதானப்படுத்த களம் இறங்கியுள்ள அரசு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், நாளுக்கு நாள், பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதை அடுத்து பலுச் மாகாண முதல்வர் மிர் அப்துல் குதுஸ் பிசென்ஜோ, தீர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலூச் கிளர்ச்சியாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில், போராட்டத்தை கை விட்டு, அனைத்து பிரச்னைகளை தீர்க்கவும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மலைவாழ் மக்கள் தங்களை பலுசிஸ்தான் மக்களின் நலன் விரும்பிகளாகக் கருதினால், அந்த … Read more

இந்திய ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்குபவர்கள் தேசத்தை அவமதிக்கிறார்கள்; ராகுல் மீது மோடி தாக்கு

இந்திய ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்குபவர்கள் தேசத்தை அவமதிக்கிறார்கள்; ராகுல் மீது மோடி தாக்கு Source link

திருச்சியில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறி அட்டகாசம்!!

திருச்சி வழியாக ஹவுரா செல்லும் விரைவு ரயிலில் வடமாநில கும்பல் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு செல்லும் விரைவு ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் ஏறினர். அதுமட்டுமல்லாமல் முன்பதிவு இருக்கையில் அமர்ந்து கொண்டு மற்ற முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முன்பதிவு செய்த பயணிகள் வடமாநிலத்தவரோடு வாக்குவாதத்தில் … Read more

சதுரகிரி மலைப்பாதையில் காட்டாறுகளின் குறுக்கே 7 இடங்களில் இரும்புப் பாலங்கள்: விரைவில் தொடங்கும் பணி

விருதுநகர்: பக்தர்கள் வசதிக்காக சதுரகிரி மலைப் பாதையில் காட்டாறுகளின் குறுக்கே 7 இடங்களில் இரும்புப் பாலங்களும், அன்னதானக் கூடமும் ரூ.4.95 கோடியில் கட்டப்பட உள்ளன. விருதுநகர் – மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பக்தர்கள் … Read more

ராகுல் காந்தி அப்படி என்ன செய்தார்.? -பிரதமர் மோடி காட்டம்.!

கர்நாடகாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை அசிங்கப்படுத்துவதாக தெரிவித்தார். லண்டனில் உள்ள உலக புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘எனது போனிலும் உளவு மென்பொருளான பெகாசஸ் ஆப்பை உள்ளீடு செய்துள்ளனர். ஏராளமான அரசியல்வாதிகளின் போன்களில் பெகாசஸ் இருந்தது. உளவுத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து, ‘தயவுசெய்து நீங்கள் தொலைபேசியில் என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள், ஏனென்றால் நாங்கள் பதிவு செய்கிறோம்’ என்று கூறினர். இதுவே இந்தியாவில் எதிர்கட்சிகளாகிய நாங்கள் … Read more